Browsing: கல்லீரல் நோய் அறிகுறிகள்

சருமத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கையாக இருக்கலாம். ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் நச்சுக்கள் தேக்கத்தினால் ஏற்படும் இந்த மாற்றங்கள் குறித்து மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.