Browsing: கருமத்தம்பட்டி போலீஸ் விசாரணை

கருமத்தம்பட்டி அருகே எண்ணெய் கடையில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர் 15 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.