Browsing: கருப்பு மூவி அப்டேட்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வர்ணனையின் போது, சூர்யா நடிப்பில் தான் இயக்கியுள்ள ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவது குறித்து ஆர்.ஜே. பாலாஜி நகைச்சுவையாகப் பேசியது வைரலாகி வருகிறது.