Browsing: எஸ்பிஐ வங்கி வழக்கு

வங்கி மோசடியாளர்களைக் கையாள்வதில் இருந்த சிக்கல்களை உச்சநீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 7, 2026) நீக்கியுள்ளது. இனி மோசடி கணக்காக அறிவிக்க நேரில் விசாரணை அவசியமில்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.