Browsing: எம்.எஸ்.எம்.ஆனந்தன்

திருப்பூர் வடக்கு அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அத்திக்கடவு திட்டத்தின் விடுபட்ட பகுதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.