Browsing: உழவர் சந்தை விழிப்புணர்வு

திருப்பூர் உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கி, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.