துரோகம் செய்த கள்ளக்காதலன்?.. ஆத்திரத்தில் பைக்கிற்கு தீ வைத்த காதலி கொடுத்த பகீர் வாக்குமூலம்..!April 2, 2026 சென்னையில் தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் கைது; பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.