சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!April 6, 2026
பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!April 6, 2026 திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்குச் சொந்தமான இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.