Browsing: இந்தியா வெனிசுலா எண்ணெய் ஒப்பந்தம்

மத்திய கிழக்கு போர் பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுலாவிடம் இருந்து 1.2 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இது 6 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும்.