Browsing: ஆன்லைன் பண மோசடி 40 லட்சம்

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரை ‘டிஜிட்டல் கைது’ செய்திருப்பதாக மிரட்டி ரூ. 40 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை.