Browsing: அவிநாசி தாலுகா செய்திகள்

அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட 8 ஊராட்சிகளில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.