Browsing: அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கோவை வடவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தனது சொந்த வீடாக மாற்றி, திமுக பிரமுகர் குடும்பத்துடன் குடியேறிய விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.