Browsing: அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்

திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்குச் சொந்தமான இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.