Browsing: அஜித் கேம்பா விளம்பரம் Ajith Campa Cola Advertisement

தூத்துக்குடி பிரசாரத்தின் போது ரசிகர் வீசிய குளிர்பான பாட்டிலை விஜய் லாவகமாக கேட்ச் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை அஜித்தின் விளம்பரத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.