Browsing: சினிமா
சென்னையில் நடந்த கல்லூரி விழாவில் மேடையில் தொடர்ந்து நடனமாடிய நடிகை சான்வே மேக்னாவை ‘ஆர்வக்கோளாறு’ என பிரபுதேவா கலாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Legend திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அருள் சரவணன், தனது முதல் படத்திலேயே பான் இந்தியா முயற்சியுடன் களமிறங்கினார். ஆனால், அந்தப் படத்தில்…
ஜென் சி தலைமுறையின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள பெயர் கென் கருணாஸ். இளம் ரசிகர்களின் ரசனையை துல்லியமாக புரிந்து கொண்டு, அதற்கேற்ற கதை மற்றும் நடையில்…
நடிகர் விஜய் காட்டிய பணிவு மற்றும் மரியாதைக்காக, நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ள சுவாரஸ்யமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
லெஜண்ட் சரவணனின் லீடர் படத்தை பார்த்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன், படம் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக பாராட்டியுள்ளதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
சாதி இல்லையென சான்றிதழ் பெறப்போவதாகக் கூறிய நடிகர் பார்த்திபனை, அதைச் செயலில் காட்ட வேண்டும் என விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.
தவெக கட்சி தொண்டர்களின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள பிக் பாஸ் ஜூலி, நடிகர் விஜய் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்போவதாக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
உடலுறவில் பெண்ணின் சம்மதம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து நடிகை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
கென் கருணாஸ் பிறப்பதற்கு முன்பு, நடிகர் கருணாஸின் கவலையைத் தீர்க்க சூர்யா செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசனை சந்தித்த அனுபவம் குறித்துப் பேசிய சிங்கம்புலி, தனது யூடியூப் நேர்காணல்களை கமல் தொடர்ந்து பார்ப்பதைக் கண்டு தான் வியப்படைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
