Browsing: கோவை
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை விவசாயிகள் தீப்பந்தங்களுடன் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி மாணவர்கள் எமன் வேடமணிந்து ஹெல்மெட், சீட் பெல்ட் அவசியம் வலியுறுத்தினர்.
கோவை சூலூரில் மாவட்டத்தின் முதல் குளிர்சாதன பேருந்து நிறுத்தம் மற்றும் செல்பி பாயிண்ட் திறப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
வளைகுடா போர் பதற்றத்தால் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரிப்பு. இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக விநியோகஸ்தர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
கோவையில் பல ஆட்டோ LPG பங்குகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விநியோகம் நிறுத்தப்பட்டது. எரிவாயு கிடைக்காமல் ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆய்வு செய்தார், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் ஜி.டி. நாயுடு சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்தார்; கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை.
கோவை தடாகம் சாலை அருகே ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிந்தது; வாகன ஓட்டிகள் ஆபத்தாக அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளி மதிய உணவில் பல்லி விழுந்தது தெரியாமல் சாப்பிட்ட 34 மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதி.
