ஏப்ரல் 27-க்குள் விண்ணப்பியுங்கள்.. 2026-27 முதுகலை சேர்க்கை தொடக்கம்.. AI, டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கு மவுசு..!March 31, 2026 சென்னை ஐஐடி-யில் 2026-27 கல்வியாண்டிற்கான முதுகலை (M.Tech) படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது; ஏஐ, டேட்டா சயின்ஸ் மற்றும் இவி படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.