Author: Prime Reporter
லிப்ட் ஒன்றில் சிக்கிய 2 குழந்தைகளை சிறுமி ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வட்டமடித்து வருகிறது. வைரலாகும் அந்த வீடியோவில், 2 குழந்தைகள் லிப்டுக்குள் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறுமி, லிப்ட் கதவு அருகே நின்று வெளியே பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென லிஃப்ட் கதவுகள் மூட, சுதாரித்த சிறுமி, கதவுகளுக்கு இடையே நின்று, கதவுகளை மூட விடாமல் தடுக்கிறார். உடனே வெளியே இருந்த பெண்மணிகள் ஓடி வர, அவர்கள் கதவுகளை மூட விடாமல் பார்த்துக்கொள்ள, சிறுமி லிப்டுக்குள் சென்று 2 குழந்தைகளையும் வெளியே தூக்கி வருகிறார். This little girl did something that many of us couldn’t do: she protected like Durga. pic.twitter.com/Kq4m3DL9y7— Divya Gandotra Tandon (@divya_gandotra) February 21, 2026 உடனடியாக மற்றவர்களும் அந்த சிறுமிக்கு உதவி செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், துணிச்சலாக செயல்பட்ட சிறுமிக்கு பாராட்டுக்களை…
சிவசேனாதிபதி தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சமீபத்திய கருத்துக்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன
கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் கொலை செய்து எரித்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
ப்ளூ சட்டை மாறன் ரஜினி மற்றும் கமல் குறித்து கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகை மீனா கதறி அழுத சம்பவம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காரணம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமக செயல்தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தில்லியில் நடைபெற்று வரும் உலகலாவிய செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாகச் சென்று போராட்டம் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தியாவையும், உலகையும் அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வது எவ்வாறு? என்பது குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்படும் மாநாட்டில், நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் செல்வது போன்ற செயலில் ஈடுபட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சி எங்கு இருக்கிறது என்பதை உலகுக்கு காட்டியிருக்கிறது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த எதிர்ப்பு நாகரிகமாக முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும், பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்களும் பங்கேற்ற இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒரு நிகழ்வில் காங்கிரஸ்…
ராகுல் காந்தி உருவபொம்மை எரிப்பை தொடர்ந்து பாஜக சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்பட்டதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல் – ரஜினி இணைந்து நடிக்க உள்ளனர். இருபெரும் துருவங்கள் இணைந்து நடிப்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தின் அப்டேட் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருவதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இன்று படத்தின் பிரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு. அதுவும் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் பிரோமோ வெளியானது. ரஜினி, கமல், நெல்சன், அனிருத் இருக்கும் பிரேமோ வீடியோ வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது. யாருதான் ஹீரோ என்ற கமல் பேச்சுடன் அந்த ப்ரோமோ முடிவடைந்துள்ளது.
பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த நிலையம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நயினார் நாகேந்திரன் அரசியல் பயணம், கட்சி செயல்பாடு மற்றும் சமீபத்திய அறிக்கைகள் குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது .
