Author: Prime Reporter

டிவிகே தலைவர் விஜய்யிடம் விக்ரமன் முன்வைத்த அதிரடி கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read More

நடிகை திரிஷா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த க்யூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read More

தளபதி விஜய்க்கு தம்பி சிபிராஜ் ஆதரவு தெரிவித்தது குறித்து திவ்யா சத்யராஜ் விளக்கம். அரசியலில் குடும்பம் பிரிந்தாலும் கொள்கை மாறாது என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

தூத்துக்குடியில் போட்டியிட விஜய் எடுத்த முடிவு குறித்து நடிகர் ஸ்ரீநாத் மனம் திறந்துள்ளார். தனது நண்பரின் அரசியல் பயணம் மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்த உருக்கமான தகவல்கள் இதோ.

Read More

கோவை துடியலூர் RTO அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சோதனையில் புரளி எனத் தெரிந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 அல்லது சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ – 2026-ன் சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் எது? ஆடியோ தரம் மற்றும் வசதிகள் குறித்த விரிவான ஒப்பீடு.

Read More

தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு மக்களிடையே பெருகி வரும் பேராதரவைக் கண்டு திட்டமிட்டே தவெக மீது அறிவாலய வட்டாரம் சேறு பூசும் வேலைகளில் இறங்கியுள்ளது என ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது கழகத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டும், மக்களிடையே நமக்குக் கிடைத்து வரும் பேராதரவைக் கண்டும் அச்சமடைந்துள்ள அறிவாலய வட்டாரம், திட்டமிட்டே கழகத்தின் மீது சேறு பூசும் வேலைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, அடுத்தடுத்து அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை (Fake News) சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பி வருகின்றனர். சில ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் உண்மையை ஆராயாமல், ஒருதரப்பு தரும் தவறான தகவல்களை அப்படியே செய்திகளாக வெளியிட்டு வருவது தவறு. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இது போன்ற உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரங்களுக்குத் துணை போக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். கேரவனுக்குள் நடிகையிடம் அத்துமீறல்.. பா**யல் புகாரில்…

Read More

கேரவனுக்குள் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் இருந்து என நடிகையின் புகாரையடுத்து பிரபல இயக்குநரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். படப்பிடிப்பு தளத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பெண் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த புகாரில், ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் தன்னை தனியாக ஒரு கேரவனுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து திங்கள்கிழமை கொச்சி நகர காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் இருந்த ரஞ்சித் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தொடுபுழாவில் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணைக்காக அவரை விரைவில் கொச்சி நகர காவல்துறையிடம்…

Read More

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் முக்கிய மாற்றம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த மாணிக்கம் தாகூர் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்த முடிவு, திமுக கூட்டணிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிருப்தி நிலையை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஆட்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி வந்தார். அதோடு, மதுரை வடக்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் திமுகவின் செயல்பாடுகள் குறித்தும் அவர் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்! இந்த விவகாரம் தொடர்பாக, செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகின.…

Read More

2019-ஆம் ஆண்டு காளிதாஸ் திரைப்படம் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், தற்போது அதன் தொடர்ச்சியாக காளிதாஸ் 2 படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் பரத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், அஜய் கார்த்திக், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பூவே உனக்காக படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சங்கீதா, இந்தப் படத்தில் முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் பரத் தனது திரையுலக பயணத்தைப் பற்றி திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “எதுவும் சாதிக்காமல் இருந்தவர்களே சில நேரங்களில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டார்கள் என்று…

Read More