Author: Prime Reporter
கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது; இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் விஜய் குறித்துப் பாடகி சுசித்ரா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருவது, சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னாலயே என்னை கட்டுப்படுத்த முடியவில்லை என சிம்பு பட நடிகை வருத்தம் தெரிவித்த பேச்சு சினிமாவை அதிர வைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழும் நிதி அகர்வால், தனது உடல் எடை மாற்றம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: “சமீப காலமாக ‘திடீரென உடல் எடை அதிகரித்துவிட்டது’, ‘மீண்டும் விரைவாக குறைத்துவிட்டீர்கள்’ என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். உண்மையில் என் உடல் எடை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கான சரியான காரணம் என்னவென்று எனக்கே புரியவில்லை. சில நேரங்களில் என்னை நான் கட்டுப்படுத்த முடியாத நிலையும் உருவாகிறது. அந்த சூழலை மாற்ற வேண்டும் என்பதால், தற்போது திட்டமிட்ட உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளேன்,” என தெரிவித்துள்ளார். தமிழில் Eeswaran, Bhoomi மற்றும் Kalagathalaivan ஆகிய படங்களில் நடித்துள்ள Nidhhi Agerwalக்கு, சென்னையில் ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்ட…
திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர். இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர் என கடுமையான விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா? இந்த ஏமாற்று அரசியல்…
தஞ்சாவூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், தனது பேச்சைத் திரித்துக் கூறுபவர்களுக்கும், ரெய்டு பயத்தில் டெல்லிக்கு வெள்ளைக்கொடி காட்டுபவர்களுக்கும் பதிலடி கொடுத்து அதிரடியாகப் பேசியுள்ளார்.
அண்ணா, எம்ஜிஆரை விட வேகமான வளர்ச்சியை விஜய் எட்டியுள்ளதாகக் கூறும் தவெக ஆதரவாளர்கள், திமுக மற்றும் அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலையை கடுமையாக விமர்சித்து 2026 தேர்தல் குறித்து அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மூன்று பேருக்கு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்பு.
சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் நடிகர் யோகி பாபு. யோகி படத்தின் மூலம் பிரபலமான பாபு, தனது பெயருக்கு முன்னாள் யோகியை சேர்த்து யோகி பாபு என அழைக்கப்பட்டு வருகிறார். ஒரு வருடத்தில் 10 முதல் 15 படங்களில் நடித்து வரும் பிஸியான நகைச்சுவை நடிகர் இவர். ரஜினி, கமல், விஜய், அஜித், விஷால், ரவி மோகன், எஸ்கே என அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது 7 படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா சமீபத்தில் கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். அவர் சத்திய சோதனை என்ற படத்தையும் இயக்கி இருந்தார். கடைசியாக கெணத்த காணோம் என்ற படத்தை யோகி பாபுவை ஹீரோவாக வைத்து இயக்கியிருந்தார். இந்த…
விஜய் அதிமுக வாக்குகளைப் பிரிப்பார் என்பது வெறும் யூகமே; 2026 தேர்தலில் அதிமுக தான் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பொள்ளாச்சி ஜெயராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வெள்ளித்திரையில் கலக்கிய முன்னணி நடிகை அம்பிகா, தற்போது விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
