Author: Prime Reporter

கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியை சேர்ந்தவர் பரத்ராஜ்(29). இவர் தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ஆதித்யா சிங்காநல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். மற்றொரு தோழி சங்கீதா பன்னிமடை பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பரத்ராஜ் மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் சங்கீதாவின் இல்லத்திற்கு சென்று விட்டு பின்னர் மூன்று பேரும் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆதித்யாவின் இல்லத்திற்கு காரில் புறப்பட்டுள்ளனர். பரத்ராஜ் காரை ஓட்டி சென்றுள்ளார். அப்பொழுது தடாகம் -கணுவாய் சாலையில் அதிவேகமாக காரை இயக்கியதாக தெரிகிறது. அந்நிலையில் காளையனூர் அருகே பரத்ராஜின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பனை மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த பரத்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கீதா மற்றும் ஆதித்யாவிற்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் இருவரும் மருத்துவமனையில்…

Read More

நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விவரங்கள் பேசப்படுகிறது

Read More

பல நடிகைகள் சினிமாவில் வாய்ப்பில்லாமல் அக்கா, அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகின்றனர். அப்படி அம்மா ரோலில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரிய ரவுண்டு வந்தார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் இவர் கதாபாத்திரம் பேசப்பட்டது. இவருக்கு திருமணமாக சுப்ரிதா என்ற மகள் உள்ளார். இதனிடையே 2019ல் சுரேகாவின் கணவர் இறந்து போனதால், தனிமையில் மன உளைச்சலுக்கு ஆளானார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க எண்ணினாலும் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அதிகமாக சுரேகா வாணி ட்ரோல் செய்யப்பட்டார். இன்ஸ்டாவில் போட்ட புகைப்படங்களை பார்த்து குடும்பத்தினர் பல விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் சுரேகாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது மகள் சுப்ரிதா முடிவு செய்துள்ளார். சுரேகா வேண்டாம் என கூறினாலும், சுப்ரிதா இந்த முடிவை திட்டவட்டமாக எடுத்துள்ளார். ஒன்றரை வருடமாக அம்மா மேக்கப் போடவில்லை, அவருக்கு சினிமாவில் வாய்ப்பு…

Read More

நடிகை தமன்னா மைசூர் சாண்டல் சோப் பிராண்டின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார் இயற்கை சந்தனம் மணம் கொண்ட தயாரிப்பு மீண்டும் கவனம் ஈர்க்கிறது

Read More

இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை போட்டி நடந்து வருகிறது. 13வது போட்டியான தென்னாப்பிரிக்க அணி மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பலப்பரீட்சை நடந்தன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிதான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்ததால் போட்டி சமன் ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் போட்டி வைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் ஒரு ஓவரில் 17 ரன்களை எடுத்தது. இதையடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணியும் 17 ரன்களை எடுத்ததால் 2வது சூப்பர் ஓவர் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. முதல் முறையாக இரண்டு சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக மாறியது. 2வது சூப்பர் ஓவரில் தென்னாப்பரிக்க அணி முதலில் பேட் செய்து 23 ரன்களை எடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 19…

Read More

சினிமா வரலாற்றில் 80 மற்றும் 90களை திரும்பிப் பார்த்தால் ஏராளமான பக்தி படங்கள் வெளியானது. இதில் அம்மன், ராஜகாளி அம்மன், பண்ணாரி அம்மன் என பட்டியல் பெரியது. ஆனால் தியேட்டரில் சாமி வந்து ரசிகர்களே ஆடியது என்றால் அது பாளையத்து அம்மன் திரைப்படம் தான். 2000ஆம் ஆண்டு ராம்கி, திவ்யா உன்னி, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஹிட் அடித்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திவ்யா உன்னி, மலையாள தேசத்து வரவு என்றாலும் கண்ணன் வருவான் படத்தில் கார்த்திக் உடன் ஜோடி போட்டது தான் முதல் படம். அதைத்தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்தாலும் இவருக்கு பெரியதாக மார்க்கெட் இல்லை. 2001ல் சுதிர் சேகரன் என்பவரை மணந்து 2017ல் விவாகரத்து பெற்றார். 2018ல் அருண் குமார் என்பவரை திருமணம் செய்தார். திவ்யாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். View this post on Instagram A post shared…

Read More

நடிகை விசித்ரா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

Read More

சுவையான மீன் வறுவல் வீட்டிலேயே எளிதாக செய்யலாம் மசாலா கலவையுடன் பொன்னிறமாக வறுத்தால் ருசி அதிகரித்து குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

Read More

திண்டுக்கல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுக சார்பில் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. பின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக எங்களது கூட்டணியில் உள்ள பாஜக அதிகரித்ததை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைக் கண்டித்து 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக கூட்டணி பலமாக உள்ளது என கூறிய நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி டெல்லி தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த கேள்விக்கு , இதற்கு என்ன பதில் சொல்வது, தலையெழுத்து படி நடக்கட்டும், திமுக கூட்டணி பலம் இல்லாமல் உள்ளது. தோல்வி அடைவது நிச்சயம். கூட்டணிக்கை தொகுதிகள் ஒதுக்குவது பற்றி தலைமை அறிவிக்கும் போது தான் தெரியும். அனைத்தும் ரகசியம் தான் வெளியே சொல்ல முடியாது. ஸ்டாலின்…

Read More

சாம்சங் கேலக்ஸி S26 தொடர் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது புதிய அம்சங்கள் மேம்பட்ட கேமரா திறன் சக்திவாய்ந்த செயலி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது

Read More