Author: Prime Reporter

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள யூடியூபருக்கு காட்டூர் போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய்க்கு ஆதரவு பெருகி வந்த சூழலில் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம், அவரது வாக்கு வங்கியை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமீப நாட்களாக விஜய் அவரது மனைவி மற்றும் திரிஷா குறித்த பேச்சுதான் இணையத்தில் அதிகமாக வைரலாகும் விஷயமாக மாறியுள்ளது. இந்த சூழலில் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு பேசியதாக எழுந்த புகாருக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பக்கத்தில், விஜய் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும், அவருடைய அரசியல் வருகை பற்றியும் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. விஜயை நான் அறிந்தது ஒரு மரியாதையான, அமைதியான, மென்மையான இணை நடிகராக மட்டுமே. அவருடைய தாயாரைப் பற்றியும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதற்கும் மேலாக எனக்கு எந்த தனிப்பட்ட அறிவும் இல்லை. சமீபத்தில் நான் ஒரு மேடையில் பேசிய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, விஜயின் அரசியல் வருகைக்கும்…

Read More

திரிஷா குறித்து கூறிய சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார்; அந்த நேரத்தில் கை தட்டியது விஜய் ரசிகர்கள்தான் என விளக்கம்.

Read More

பார்த்திபனின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

Read More

திரிஷா காரில் விஜய் சென்றது குறித்து தவெக பெண் கூறிய காரணம் சமூக வலைதளங்களில் வைரலாக, ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து பதிவு செய்தார்.

Read More

விஜய் – சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு இடையே, மகன் ஜேசன் சஞ்சய் தனது ‘சிக்மா’ பட போஸ்டரில் தந்தையின் இனிஷியலைத் தவிர்த்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Read More

பிரபல நடிகைக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க கவனம் செலுத்தினால் அதிக அங்கீகாரம் கிடைக்கும் என ராதிகா சரத்குமார் ஆலோசனை கூறியுள்ளார்.

Read More

விவாகரத்து விவகாரம் குறித்து நடிகர் விஜய் கூறிய ‘வொர்த் இல்லை’ என்ற கருத்துக்கு நடிகை சனம் ஷெட்டி கண்டனம் தெரிவித்ததோடு, சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.

Read More

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புன்னகை அரசி சினேகா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் மற்றும் அவரது ‘சினேஹாலயா’ பட்டுப்புடவை கடை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

Read More

நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்த சர்ச்சை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பார்த்திபன் கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More