Author: Prime Reporter

சிறுநீரகங்களை சுத்தி, டீடாக்ஸ்ஃபை செய்ய உதவும் சிறந்த 5 உணவுகள்; தினசரி உணவில் சேர்த்தால் ஆரோக்கியம் மேம்படும்.

Read More

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இனிப்பு ரவை போண்டா ரெசிபி; ரவை, சர்க்கரை, வாழைப்பழம் சேர்த்து குருமுறுப்பான ஸ்நாக்ஸ் தயாரிக்கலாம்.

Read More

ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகத் தயாராகி வருகிறார்; அவரது முதல் படமான “Sigma” குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Read More

குற்றவாளிகள் பயமின்றித் திரியும் “Lawless State” ஆக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக அரசு என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில், 14 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டதற்கான கொடூர சாட்சி இது. 14 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறும் அளவுக்கு, தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியுள்ளது என்பது, மிகப்பெரிய அவமானம். தனது கட்சிக்காரர்கள் நடத்தும் சாராய ஆலைகளின் வருமானத்திற்காக, நமது தாய்மார்கள், சகோதரிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக புறக்கணித்திருக்கிறது திமுக அரசு. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்ப முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது திமுக அரசு. தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள், சமூக விரோதிகளுக்கு, காவல்துறை…

Read More

கோவை வ.உ.சி மைதானத்தில் ஜி.டி. நாயுடு சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்தார்; கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை.

Read More

கூட்டணியில் இருந்த ஒரு கட்சியும் தவெகவில் இருந்து விலகியுள்ளது விஜய் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கியிருந்த ஆதரவை ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தவெக கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியே இந்த முடிவுக்கு காரணம் என கட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவிற்கு ஆதரவு வழங்கி வந்த ஜேஎம்எம்கே, கடந்த ஆண்டு முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகியுள்ள கட்சி, எதிர்வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் வாய்ப்பும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜேஎம்எம்கே நிறுவனத் தலைவர் எம்.எஃப். தமீம் கூறுகையில், “கடந்த எட்டு மாதங்களாக தவெகவுடன் இணைந்து பயணித்தோம். ஆனால்…

Read More

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருப்பூர் உணவகங்களில் முழு உணவு தயாரிக்க முடியாது; அடுத்த 2 நாட்கள் தக்காளி சாதம் போன்ற உணவு மட்டுமே.

Read More

கோவை தடாகம் சாலை அருகே ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிந்தது; வாகன ஓட்டிகள் ஆபத்தாக அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர்.

Read More

நடிகரும், தவெக தலைவருமான விஜய் சினிமாவை விட்டு அரசியலில் நுழைந்துள்ளார். வரும் தேர்தலில் அவரது கட்சி தற்போதை நிலவரப்படி தன்னிச்சையாக போட்டி போட உள்ளது. இதனிடையே அவரது அரசியல் வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையிலும் புயலை கிளப்பும் விதமாக மாறியுள்ளது விவாகரத்து வழக்கு. விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுதான், சமீப நாட்களாக சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பி வருகிறது. நடிகையுடன் திருமணம் மீறிய உறவு வைத்திருந்ததாக சங்கீதா குற்றம்சாட்டியதால், இந்த விவகாரம் மேலும் கவனத்தை ஈர்த்தது. பலரும் விஜய், திரிஷாவை திட்டி தீர்த்து வந்தாலும், சங்கீதா குறித்து நெட்டிசன்களும், தவெக தொண்டர்களும், ரசிகர்களும் கீழ்த்தரமாக விமர்சித்தனர். ஒரு பக்கம் விஜய் மீது அடுக்காக புகார் வந்தாலும், எதையும் கண்டுகொள்ளாமல் விஜய், தனது அரசியல் பணியை செய்து வருகின்றார். அது மட்டுமல்லாமல், திரிஷாவுடன் அவர் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றது பேசுபொருளானது. இதனால் சங்கீதா சொன்னது உண்மையாகிவிட்டது என பிரபலங்களே…

Read More

கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளி மதிய உணவில் பல்லி விழுந்தது தெரியாமல் சாப்பிட்ட 34 மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதி.

Read More