Author: Prime Reporter
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சொஹைல் கதூரியாவுடன் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு பரஸ்பர சம்மதத்தில் விவாகரத்து பெற்றார்
விஜய்–சங்கீதா விவகாரம் மற்றும் த்ரிஷா சர்ச்சை குறித்து நடிகை காஜல் கடுமையாக கருத்து தெரிவித்த பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.
திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா ? சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் சாலைகளில், வீடுகளில், தலைவர்களின் நினைவாலயங்களில் சமூக விரோதிகளால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் சம்பவங்களை கண்டும்…
திரிஷாவின் செயலை பாராட்டிய நடிகர் பார்த்திபன்.. புது வீடியோவை போட்டு பிரச்னையை முடிச்சு விட்டாப்ல..!
சர்ச்சைக்கு பிறகு நடிகை த்ரிஷாவின் உடல் தான முடிவை இயக்குநர் பார்த்திபன் பாராட்டி, இனி இந்த விவகாரம் குறித்து பேச வேண்டாம் என தெரிவித்தார்.
10 கிலோ வரை உடல் எடையை குறைத்த நடிகை அபிராமியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வளைகுடா போர் பதற்றத்தால் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரிப்பு. இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக விநியோகஸ்தர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
கோவையில் பல ஆட்டோ LPG பங்குகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விநியோகம் நிறுத்தப்பட்டது. எரிவாயு கிடைக்காமல் ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வாழைப்பழ தோலை சருமத்தில் பயன்படுத்தினால் இயற்கையாக குளோ கிடைக்கும். முகப்பரு, கரும்புள்ளி குறைய உதவும் எளிய பியூட்டி டிப்ஸ்கள்.
பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் 14 வயது சிறுமி இரு மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுக்கத் துப்பில்லாமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சென்னை தாம்பரத்தில் இருந்து மதுராந்தகத்தை அடுத்த கீழக்கண்டை கிராமத்தை நோக்கி இரு சக்கர ஊர்தியில் 17 வயது சிறுவனும், இரு சிறுமிகளும் திங்கள் கிழமை இரவு சென்று கொண்டிருந்த நிலையில், தேவத்தூர் பகுதியில் மது போதையில் இருந்த இரு மனித மிருகங்கள் அவர்களை இரு சக்கர ஊர்தியில் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர். அதனால் இரு சக்கர ஊர்தியில் சென்ற சிறுவனும், இரு சிறுமிகளும் தவறி விழுந்த நிலையில், அவர்களை இரு மனித மிருகங்களும் சுற்றி…
