Author: Prime Reporter

கோவை சூலூரில் மாவட்டத்தின் முதல் குளிர்சாதன பேருந்து நிறுத்தம் மற்றும் செல்பி பாயிண்ட் திறப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Read More

தமிழகத்தில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. விளாத்திகுளம், மதுராந்தகம், சென்னையில் இளம்பெண், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்ததற்க சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமும், மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவமும் நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இவை மக்களின் மனதில் ஆறாத காயமாக இருக்கும் நிலையில், தனது கல்வி தொடர்பான ப்ராஜக்ட் பணிக்காக சென்னை வந்த திருச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி மீதும் பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடைபெற்றுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சென்னைக்கு வந்த திருச்சி கல்லூரி மாணவியை, ஒரு கும்பல் மிரட்டி, காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக…

Read More

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆளும் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்துவருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின்…

Read More

வருண் மணியனுடன் நடக்க இருந்த திருமணத்தை ஏன் நிறுத்தினார் என்ற கேள்விக்கு த்ரிஷா அளித்த பேட்டி மீண்டும் வைரலாகி வருகிறது.

Read More

விஜய்–சங்கீதா விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகை த்ரிஷா பேட்டி குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.

Read More

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “அரசன்” தற்போது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் முன்னணி நடிகர் சிம்பு (சிலம்பரசன்) கதாநாயகனாக நடித்து வருகிறார். இசை உலகில் தனித்துவமான பாணியால் ரசிகர்களை கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அங்குள்ள இயற்கை சூழலை பின்னணியாகக் கொண்டு சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த விஜய் சேதுபதி திடீரென விலகிவிட்டார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த தகவல் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அது உண்மையல்ல என்றும், வெறும் வதந்தி மட்டுமே என்றும்…

Read More

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தவெக பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனன் திமுகவை சரமாரியாக விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. இன்னும் எத்தனை தமிழ்நாட்டு மகள்கள் இந்த திறனற்ற திமுக ஆட்சியின் கையாலாகாதனத்தால் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று முன்தினம் மதுராந்தகம் அருகே பதினான்கு வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை, மூன்று நாட்களுக்கு முன் நாமக்கலில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, சில வாரங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் இரண்டரை வயதுக் குழந்தை பாலியல் படுகொலை என தமிழக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடும் வன்முறைகளைப் பார்க்கும்போது மனம்…

Read More

‘தாய் கிழவி’ படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் ராதிகா பெரிய ஹீரோக்கள் படங்களின் அதிக டிக்கெட் விலையை கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Read More

வீட்டுக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் வாக்குறுதியை அறிவித்த விஜயை, இப்போது ஒரு சிலிண்டர் கொடுங்கள் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தார்.

Read More

20 கிலோக்கும் மேல் எடை குறைத்து புதிய லுக்கில் மிளிரும் நடிகை குஷ்பூ தனது உடல் எடை குறைத்த பயணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

Read More