Author: Prime Reporter

சீரியல்கள் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. இதனால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து டிவிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் இல்லத்தரசிகள் மத்தியில் தனியிடம் உண்டு. இதில் பெரும்பாலும் சன் டிவி சீரியல்களே டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடத்தையும் பிடித்துவிடும். மனம் கவர்ந்த சீரியல்கள், அடுத்தடுத்து திருப்பங்கள் என உன்னிப்பாக மக்கள் கவனத்தை பெறக்கூடும் சீரியல்கள் மிகக்குறைவு. அப்படித்தான் விஜய் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகும் சீரியல்கள், அடுத்தது என்ன என்று பார்க்கும் அளவுக்கு திருப்பம் உடையதாக உள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், மகாநதி போன்ற சீரியல்கள் வரிசையில் அண்மையில் ஒளிபரப்பான அழகே அழகு சீரியல் டாப் இடத்தை பிடித்துள்ளது. ஏண்டா டேய்… விஜய்யை திட்டிய வாகன ஓட்டியை விரட்டி சென்று மிரட்டிய பெண்..! இல்லத்தரசிகளின் அபிமான சீரியல்கள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளது. இந்த…

Read More

நடிகரும்இ தவெக தலைவருமான விஜய், தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தலுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வரும் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் மேற்கொள்ள புறப்பட்டார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்ல விமான நிலையம் புறப்பட்டார். அப்போது கிண்டி சாலையில் விஜய் சென்ற காரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டை ‘கருணாநிதி தேசம்’ என பெயர் மாற்றிவிடுவார்கள்.. வானதி சீனிவாசன் தடாலடி! உடனே அருகில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பெண், வாகன ஓட்டியை நோக்கி, தேவயில்லாம பேசாதே.. அவ்வளவுதான் என கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த வாகன ஓட்டி, அந்த பெண்ணை ஏதோ செய்கையில் திட்ட, கடுப்பான அந்த பெண்,…

Read More

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை ‘கருணாநிதி தேசம்’ என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். திருச்சியில் நேற்று (1.4.2026) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஒருவாரம் தங்கியிருந்து, தமிழ்நாடு எப்படி தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், உத்தரபிரதேசம், மணிப்பூர் போன்று வன்முறைக் காடாக ஆகிவிடும். இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே, ‘தட்சிண பிரதேஷ்” என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்” என கூறியிருக்கிறார். திருச்சியில் கட்சிக்காக காலங்காலமாக உழைத்த திமுக நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில், மத அடிப்படைவாத அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் நிறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். அவரை ஆதரித்து பேசும்…

Read More

திருச்சியில் வேட்புமனு தாக்கலின் போது நடந்த ரோடு ஷோவில், தவெக தலைவர் விஜய்யின் வீடியோ வைரலாகி வருகிறது.

Read More

வரும் ஏப்.,23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் பம்பரம் போல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரை செய்து வருகின்றனர். இதனிடையே பாஜக, காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை, இதனிடையே தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கோவையில் சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கு குறி வைத்திருந்தார். ஆனால் அதிமுக தரப்பில் கோவை வடக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் விரக்தியில் இருந்த அண்ணாமலையை, மேலிடம் சமரசம் செய்து, இந்த முறை கோவை வடக்கு அல்லது மொடக்குறிச்சியில் நிற்க வைக்க கோரிக்கை வைத்துள்ளது. கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..! ஆனால் அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதனிடையே கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி…

Read More

கரூர் துயரச் சம்பவம் மற்றும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு சர்ச்சை குறித்து திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் விஜய் முதல்முறையாக மனம் திறந்துப் பேசினார்.

Read More

தனது தாயாரின் இறுதிச்சடங்கு குறித்து இணையத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

Read More

நடிகர் விஜய்யை விமர்சித்து வாகன ஓட்டி ஒருவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தும், அதற்குத் தவெக பெண் தொண்டர் அளித்த பதிலடியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

கோவை உக்கடம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இடையே உணவைத் தேடிப் பறவைகள் தவிக்கும் நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

சென்னையில் தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் கைது; பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

Read More