Author: Prime Reporter

இது குறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நீதி பேசும் யோக்கியர்களின் சாயம் வெளுத்துவிட்டது! அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுவெளியில் கக்கியுள்ள அந்த அருவருக்கத்தக்க வார்த்தை, திமுக-வின் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் ‘சாதிய வன்மத்தையும், திமிர் பிடித்த பண்ணையார் புத்தியையும்’ அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது ‘உங்க அப்பாவோட கோவணத்துக்குள்ள இருந்தீங்கடா’ என்று ஓர் அமைச்சர் பேசுகிறார் என்றால், இவர்களுக்குச் சாமானிய மக்கள் மீது என்ன மரியாதை இருக்கிறது? இதுதான் நீங்கள் மேடைக்கு மேடை முழங்கும் சுயமரியாதை அரசியலா? பேரறிஞர் அண்ணா செதுக்கிய கொள்கையும், தந்தை பெரியார் வழிகாட்டிய சமூக நீதியும் இன்று இந்த ‘வசூல் ராஜாக்களின்’ கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. சாதியத்தை ஒழிப்போம் என்று கூவிக்கொண்டே, கட்சியின் தலைமை முதல் கடைக்கோடித் தொண்டன் வரை சாதியத் திமிரையும், அதிகார ஆணவத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு இந்த ஆட்சி நடக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! தன்னை ‘பெரியாரின் பேரன்’ என்று…

Read More

டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக தனது எக்ஸ் தள பக்கத்தில், டெல்லியில் சென்று கூட்டணி பேசுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். 2011 தேர்தலுக்காக, டெல்லியில் தவமாய் தவமிருந்து, காங்கிரஸ் தலைமைக்காக 6 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து, கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை கருணாநிதியும் நீங்களும்? உங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும், மகளுக்கு “திகார்” என்று காங்கிரஸ் சொல்ல, “பகீர்” என்று பதறிப் போய், வயதான காலத்திலும் டெல்லிக்கு பறந்து போய், தீர்ப்புக்கு சில நிமிடங்கள் முன் சோனியா காந்தியை சந்தித்தவர் தானே கருணாநிதி? அறிவாலய மேல் மாடி ரெய்டை பார்த்து பயந்து போய் கீழ் மாடியில் 63 நாயன்மார்களை கொடுக்கிறேன் என்று கூட்டணி பேசியவர் தானே உங்கள்…

Read More

இயக்குநர் செல்வராகவன் ‘புதுப்பேட்டை 2’ திரைப்படத்தின் திரைக்கதை பணிகளை முழுமையாக முடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தனுஷ் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் ராணா டகுபதி இடையிலான காதல் முறிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன.

Read More

தாய் கிழவி திரைப்படம் உலகளவில் 70 கோடியை கடந்த வசூலுடன் 2026ஆம் ஆண்டின் பெரிய வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது

Read More

குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற ஆரோக்கியமான மற்றும் சுவையான பூண்டு மிளகு சாதம் எளிமையாக செய்யும் முறை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்த முழு விபரங்கள்.

Read More

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Read More

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் உறங்கியவரிடம் செல்போன், பணத்தை திருடிய வாலிபர்கள்; தைரியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கிய கல்லூரி மாணவியின் துணிச்சலான செயல்.

Read More

ஜாமீனில் வெளியில் வந்த சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி துணிகரமாக மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் அளவிற்குதான் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் “இரும்புக்கர” ஆட்சி இருந்திருக்கிறது என்பது எத்தகைய வெட்கக்கேடு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி, ஏற்கனவே 2020-இல் மூதாட்டி ஒருவரை வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ஜாமீனில் வெளியில் வந்த சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி துணிகரமாக மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் அளவிற்குதான் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் “இரும்புக்கர” ஆட்சி இருந்திருக்கிறது என்பது எத்தகைய வெட்கக்கேடு? அதிலும், ஒவ்வொரு முறையும் கொடூரக் குற்றத்தைச் செய்துவிட்டு அதை மறைக்க சிறுசிறு குற்றங்களில் கைதாகி, சிறையைப் பாதுகாப்புக் கவசம் போல பயன்படுத்தியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் காவல்துறை…

Read More

துரந்தர் 2 பட வெளியீட்டை முன்னிட்டு நடிகை சாரா அர்ஜுன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read More