Author: Prime Reporter

கோவை தீத்திபாளையம் அருகே டெம்போ மோதி உயிருக்குப் போராடிய தேசியப் பறவையான மயிலை, சமூக ஆர்வலர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.

Read More

கோவை சூலூரில் கள்ளக்காதல் தகராறில் ஹோட்டல் தொழிலாளியைக் கொன்ற பிரேமானந்த், சிலிண்டர் திறந்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Read More

ராகி பன் தோசை மற்றும் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி என எளிய முறையில் ஆரோக்கியமான காலை உணவு ரெசிபி பகிரப்பட்டுள்ளது.

Read More

ஒரே மாதத்தில் 5 கிலோ எடையைக் குறைப்பது சாத்தியமா? ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க முக்கிய ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகள்.

Read More

பிரபல நடிகை சோபிதா துலிபாலா, மேகசின் அட்டைப்படத்திற்காக நடத்தியுள்ள கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Read More

நடிகை அனுஷ்கா ஷெட்டியுடன் தொடர்புடைய மர்மமான நபர் நடந்த வீடியோ வைரலாகி ரசிகர்கள் இடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Read More

விஜய் தொடர்பான சர்ச்சை மத்தியில் நடிகை திரிஷா அமைதியாக இருப்பதற்கான காரணம் குறித்து பல தகவல்கள் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

Read More

ராஷ்மிகா திருமண புகைப்படத்தை இலை ஓவியமாக உருவாக்கிய ரசிகர் திறமை சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

Read More

திரைப்பட படப்பிடிப்பின் போது பயந்த நடிகை ரம்பா, பயத்தில் நடிகரை அடித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

கும்பமேளா வைரல் புகழ் நடிகை மோனாலிசா, இயக்குனர் சனோஜ் மிஸ்ரா சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகக் கொச்சியில் கண்ணீர் மல்கப் பரபரப்பு புகார்களைத் தெரிவித்துள்ளார்.

Read More