Author: Prime Reporter

கோவாவில் நிலம் வாங்கத் தான் ஒரு ‘பிரம்மச்சாரி’ என ரவி மோகன் கொடுத்த வாக்குமூலம்; குடும்பத்தை மறந்துவிட்டாரா என எழும் விமர்சனங்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்.

Read More

ஜெயம் ரவியுடனான பிரிவிற்குப் பிறகு, ஒரு மனைவியின் கண்ணியம் மற்றும் சமூகத்தின் இரட்டை நிலைப்பாடு குறித்து ஆர்த்தி ரவி பதிவிட்டுள்ள உருக்கமான கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழக அரசுக்கு எதிராக நடிகர் விஜய் பதிவிட்ட காரசாரமான கருத்து; 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – தவெக இடையே வலுக்கும் அரசியல் போர்.

Read More

யூத் படம் முதல் வாரத்தில் 21 கோடி வசூல் செய்து நல்ல ஓட்டத்தை பெற்றாலும் வார நாட்களில் வசூல் சற்று குறைந்தது

Read More

திருமணம் எப்போது? முதன்முறையாக மௌனம் கலைத்த நடிகை சாய் பல்லவி; தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த சுவாரசியமான தகவல்கள் வைரல்.

Read More

பன்முகத் திறமை கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜின் பிரம்மாண்ட சொத்து மதிப்பு, பண்ணை வீடு மற்றும் அவரது ஒரு படத்திற்கான சம்பளம் குறித்த சுவாரசியமான தகவல்கள்.

Read More

பொள்ளாச்சி அருகே 8.5 சவரன் நகைக்காகத் தோழியையே கொலை செய்த முன்னாள் எஸ்.ஐ-யின் மனைவி சரோஜா; 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளியைக் கைது செய்த போலீஸ்.

Read More

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

சிறுமுகை அருகே பழைய துணிகளைத் தரம் பிரிக்கும்போது கிடைத்த 12 சவரன் தங்க நகைகளை, உரியவரிடம் ஒப்படைக்கச் செய்த வியாபாரி செந்தில்குமாரின் நேர்மைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Read More

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விளம்பர உலகில் தடம் பதிக்கும் நடிகர் அஜித்; பிரபல சர்வதேச குளிர்பான நிறுவனத்துடன் பல கோடி ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்.

Read More