Author: Prime Reporter
தவெக கட்சி தொண்டர்களின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள பிக் பாஸ் ஜூலி, நடிகர் விஜய் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்போவதாக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
உடலுறவில் பெண்ணின் சம்மதம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து நடிகை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடவுள்ள நிலையில், நடிகர் விஜய் பெரம்பூரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
கென் கருணாஸ் பிறப்பதற்கு முன்பு, நடிகர் கருணாஸின் கவலையைத் தீர்க்க சூர்யா செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசனை சந்தித்த அனுபவம் குறித்துப் பேசிய சிங்கம்புலி, தனது யூடியூப் நேர்காணல்களை கமல் தொடர்ந்து பார்ப்பதைக் கண்டு தான் வியப்படைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது விஜய் புகாரளித்துள்ள நிலையில், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினரை விஜய் ரசிகர்கள் விமர்சித்தது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைதிப்படை திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் சத்யராஜ் மற்றும் கஸ்தூரி ஒருவருக்கொருவர் அல்வா ஊட்டி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தவெக விர்ஜுவல் வாரியர்ஸ் ஆபாசமாக விமர்சிப்பதாக கூறி, நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.
ஸ்படிக மாலையை முறையாகச் சுத்தப்படுத்தி அதன் ஆன்மீக ஆற்றலைத் தக்கவைக்கும் எளிய வழிமுறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
தினமும் ஒரு வேகவைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள் மற்றும் அதன் ஆரோக்கிய ரகசியங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
