Author: Prime Reporter
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஜனநாயகம் செத்துவிடும் என்பதை வலியுறுத்தி, சுடுகாட்டிலிருந்து இறுதிச்சடங்கு பானையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நூர் முகமது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் நடந்த கல்லூரி விழாவில் மேடையில் தொடர்ந்து நடனமாடிய நடிகை சான்வே மேக்னாவை ‘ஆர்வக்கோளாறு’ என பிரபுதேவா கலாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Legend திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அருள் சரவணன், தனது முதல் படத்திலேயே பான் இந்தியா முயற்சியுடன் களமிறங்கினார். ஆனால், அந்தப் படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து, தனது இரண்டாவது படத்தில் முழுமையான மாற்றத்துடன் திரும்ப வேண்டும் என்ற நோக்கில், கதை மற்றும் இயக்கத்தில் சிறந்த வரலாறு கொண்ட இயக்குநரை தேர்வு செய்ய முடிவு செய்தார். அதன் விளைவாக, துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘லீடர்’ திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகினார். முன்னதாக எதிர்நீச்சல், கொடி, கருடன் போன்ற வெற்றிப்படங்களை வழங்கியுள்ள துரை செந்தில் குமார், இந்த படத்தின் மூலம் அருள் சரவணனை புதிய கோணத்தில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘லீடர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஷியாம், லால், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பயல் ராஜ்புத், அமிர்தா ஐயர், வி.டி.வி கணேஷ், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட…
ஜென் சி தலைமுறையின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள பெயர் கென் கருணாஸ். இளம் ரசிகர்களின் ரசனையை துல்லியமாக புரிந்து கொண்டு, அதற்கேற்ற கதை மற்றும் நடையில் உருவாக்கிய அவரது ‘யூத்’ திரைப்படம் தற்போது தமிழகமெங்கும் வசூல் வெட்கத்தை கிளப்பி வருகிறது. நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்டுகள் காட்சியளிப்பது, இப்படத்தின் பிரபலத்தைக் காட்டுகிறது. இந்த நிலையில், இந்திய சினிமா வட்டாரமே பெரிதும் எதிர்பார்த்திருந்த ‘துரந்தர் 2’ படத்துடன் ஒப்பிடும்போது ‘யூத்’ படம் தமிழகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் சாதனையை பதிவு செய்துள்ளது. ‘துரந்தர் 2’ திரைப்படம் தமிழகத்தில் சுமார் ரூ.27 கோடி வசூலை மட்டுமே எட்டியுள்ள நிலையில், கென் கருணாஸ் இயக்கிய ‘யூத்’ படம் ரூ.37 கோடியை கடந்துவிட்டு முன்னிலை பிடித்துள்ளது. இந்த எதிர்பாராத வெற்றி, இளம் இயக்குநராக கென் கருணாஸின் மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளது. தற்போது கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து, வரும் நாட்களில் இப்படம் ரூ.50 கோடியை தாண்டும் என…
நடிகர் விஜய் காட்டிய பணிவு மற்றும் மரியாதைக்காக, நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ள சுவாரஸ்யமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
லெஜண்ட் சரவணனின் லீடர் படத்தை பார்த்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன், படம் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக பாராட்டியுள்ளதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்.. தவெக-வில் இணைந்ததற்கான காரணம் குறித்து சூலூர் வேட்பாளர்..!
“விலை போகாத மாடு” விமர்சனம்: செந்தில் பாலாஜிக்கு தகுதியில்லை என சூலூர் தவெக வேட்பாளர் சுகுமார் கோவையில் கடும் தாக்குதல். எஸ்பி வேலுமணியை எதிர்க்க சவால்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் பெயர் எழுதப்பட்டிருந்ததால் போலீசார் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
கோவையில் வீட்டு வாசலில் படித்துக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவி மீது எச்.பி கேஸ் லாரி மோதி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கே.ஜி.சாவடியில் பெரும் பரபரப்பு.
