Author: Prime Reporter

நகைச்சுவை நடிகர் வடிவேலு நிஜ வாழ்க்கையில் செய்த மனிதநேய செயல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More

மீண்டும் சூடாக்கி சாப்பிடக் கூடாத சில உணவுகள் உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்; அவற்றை தவிர்ப்பது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கை.

Read More

இளையராஜா பாடல்களை இளையராஜாவே பயன்படுத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா இசையமைத்த 1976 முதல் 2001 வரை 134 திரைப்படங்களின் பாடல்கள், இசை, ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கு தான் சொந்தம் என சரிகம நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மேலும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்த நிரந்தர காப்புரிமை பெற்றுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சரிகம தெரிவித்திருந்தது. ஆனால் இளையராஜா அந்த 134 பாடல்களை, தனது சொந்த பாடல் என கூறி டிஜிட்டல் தளங்களுக்கு கொடுத்துள்ளார். இது சட்டவிரோதம் என சரிகம வாதிட்டது. மேலும் 1957ல் காப்புரிமை சட்டத்தின் பிரிவின் படி, ஒரு படத்துக்காக உருவாக்கப்பட்ட இசை, ஒலிப்பதிவு, பாடல் வரிகள் அனைத்தும் தயாரிப்பாளருக்கே சொந்தம் என்பதை சரிகம குறிப்பிட்டு வாதிட்டது. இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், காப்புரிமை சட்டத்தின் படி தயாரிப்பாளருக்கே சொந்தம் என்பதால், தயாரிப்பாளரிடம் இருந்து நிரந்தரமான உலகளாவிய உரிமைகளை சரிகம நிறுவனம் பெற்றிருப்பதால், 134…

Read More

ரஷ்மிகா மந்தன்னா திருமணம் குறித்து வெளியான தகவல்கள் வைரல்; ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உண்மை என்ன என கேள்வி எழுப்புகின்றனர்.

Read More

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இவர் மாநாட்டில் பேசிய உரை, தமிழக அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தின. காரணம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்ததையடுத்து, பல கட்சிகள் தவெக கூட்டணிக்குள் வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை தவெகவுடன் எந்த கட்சியும் இணையவில்லை. யார் வந்தாலும், வராவிட்டாலும் தனியாக வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க விஜய் முடிவு செய்துள்ளார். இதையடுத்து தேர்தலில் தீவிர களப்பணியாற்றி வரும் தவெகவினர், பல கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று திருவள்ளூர் ஆவடி அடுத்த திருநின்றவூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் மகளிர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராஜ்மோகன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து ஒரு பெண் மேடை ஏறினார்.…

Read More

மம்தா மோகன்தாஸ் சமீபத்திய பேட்டி வைரல்; சினிமா வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்த கருத்துகள் ரசிகர்களை ஈர்த்தது.

Read More

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க படம் பெரிய ஹிட் கொடுத்தது. பாடல்கள் பட்டையை கிளப்பியது. சிவா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு உணர்வுப்பூர்வமாக அமைந்திருந்தது. அமரன் மேஜர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது. முதன்முறையாக சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி ஜோடி சேர்ந்ததை ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் அமரன் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி போட்டுள்ளார் கமல்ஹாசன். சிவக்குமார் முருகேசன் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். படத்திற்கு சேயோன் என பெயரிடப்பட்டுள்ளது. முருகனின் பெயரை படக்குழு வைத்துள்ளனர். அரிவாளுடன் சிவகார்த்திகேயன் மிரட்டும் தொனியில் போஸ்டர் வெளியாகியுள்ளது. View this post…

Read More

விஜய் முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது அரசியலில் சர்ச்சையை கிளப்பியது. பல அரசியல் கட்சி தலைவர்கள் நயினார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், திமுகவும் ஒரு பெண்ணை அரசியலுக்குள் இழுத்து பேசுவது அநாகரிகமான செயல் என கூறியது. இதையடுத்து நடிகை திரிஷாவும், இன்று கண்டன அறிக்கையை வெளியிட்டார். தான் எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, ஒரு தலைவர் இப்படி பேசியது அருவருக்கத்தக்கது என கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தை நான் அனுமதித்ததில்லை, நானும் அப்படியிருந்ததில்லை, வாய் தவறி விழுந்த வார்த்தை. வானதி சீனிவாசன் கூட என்னிடம் பேசியிருந்தார். நேற்று அண்ணாமலை வீட்டுக்கு நான் சென்றிருந்த போதும் அவரும் இது பற்றி பேசியிருந்தார். உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்பட்டிருந்தால் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்…

Read More

தமன்னா மற்றும் விஜய் வர்மா குறித்து வெளியான புதிய தகவல்கள் வைரல்; உறவு பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதம் செய்கிறார்கள்.

Read More