Close Menu
    What's Hot

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»இளையராஜாவின் சர்ச்சை பேச்சு… நெட்டிசன்கள் ஷாக்..! (வீடியோ)
    சினிமா

    இளையராஜாவின் சர்ச்சை பேச்சு… நெட்டிசன்கள் ஷாக்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterFebruary 19, 2026Updated:February 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ilayaraja himself should not use Ilayaraja's songs... Court issues sensational order
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சத்குரு பற்றி இளையராஜா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிகரம் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 1500 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக தற்போது வரை திகழ்ந்து வருகிறார்.

    முன்னதாக, அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா முதல் படத்திலேயே, தமிழ்நாட்டில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். அவர், இசையமைத்த பிறகு தான் நமக்கான இசையும் திரைப்படங்களில் வரும் என்று கடைகோடி ரசிகர்களும் உணர தொடங்கியது அந்த காலம்.

    ilayaraja UTV

    ஒவ்வொரு படத்திலும், புதுப்புது இசையை கொடுத்து அனைவரையும் கவர்ந்தவர். அறிமுகமான சில வருடங்களில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்து விட்டார். ஒரே நாளில் மூன்று, நான்கு படங்களுக்கு எல்லாம் அவர் இசையமைத்த சம்பவங்களும் உண்டு.

    அது மாதிரி தற்போது வரை வேறு யாரும் செய்ததில்லை. குறிப்பாக, ஒரு படத்தில் இருந்த இசை இன்னொரு படத்தில் இருக்காது என்பதுதான் இளையராஜாவின் சிறப்பு. இதுவரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

    ilayaraja UTV

    இளையராஜா தீவிரமான ஆன்மீகவாதி என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அவரது, ஸ்டுடியோவில் ரமண மகரிஷி புகைப்படம் எல்லாம் இருக்கும். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி என்றுதான் இளையராஜாவை அழைப்பார்.

    சினிமாவுக்கு இசையமைப்பது மட்டுமின்றி ஆன்மீகம் தொடர்பாகவும் ஏகப்பட்ட பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், சத்குரு குறித்து இளையராஜா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

    sadhguru UTV

    அதில், எல்லோருக்கும் பேதம் இல்லாத அன்பை காட்டுபவன் தான் சத்குரு. சத்குருனு சொல்லிக் கொள்பவன் எல்லாம் சத்குரு கிடையாது. சத்தியமா ஆகவும் முடியாது என்று அவர் பேசியதும் அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்து போனது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவை இளையராஜா பேசி உள்ளாரா என்று சந்தேகித்து வருகின்றனர்.

    இளையராஜா பேசிய வீடியோ:

    Ilayaraja Sadhguru trending Ilayaraja viral video Sadhguru latest video Viral spiritual video Tamil இளையராஜா வைரல் வீடியோ சத்குரு வீடியோ வைரல் தமிழ் சமூக வலைதளம் டிரெண்ட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026
    Don't Miss

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    இந்தியாவில் EV வாகனப் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. PM E-DRIVE, PLI உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை பசுமை ஆற்றலை நோக்கி மாறுகிறது.

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.