Close Menu
    What's Hot

    ஏப்ரல் 14: புத்தாண்டு சிறப்பு ராசிபலன்.. அதிர்ஷ்டம் மழை போல பொழியப்போவது யாருக்கு?..

    April 14, 2026

    ஏப்ரல் 13: திருமணப் பேச்சுவார்த்தை முதல் தொழில் வரை; 12 ராசிகளின் இன்றைய நிலை..!

    April 13, 2026

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»கஞ்சா அரக்கனின் பிடியில் கோவை?.. போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் அதிரடி..!
    கோவை

    கஞ்சா அரக்கனின் பிடியில் கோவை?.. போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் அதிரடி..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026Updated:February 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ganja UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    1.600-கிலோ கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கு தொடர்பாக, 24 வயது இளைஞருக்கு 4 ஆண்டு சிறை தண்டணை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    கடந்த 2021 கோவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கழிப்பிடம் அருகே சுமார் 20-25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.

    அங்கு உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே வெள்ளை நிற பையுடன் வந்த நபரை காவலாளி அடையாளம் காட்ட மேற்படி நபரை காவல்துறையினர் பிடித்து தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

    அப்பொழுது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பது தெரிய வந்தது. மேலும், தற்பொழுது திருப்பூரில் குடியிருந்து வருவதாகவும் கூறி உள்ளார். அவரிடம் நடத்திய சோதனையில் அவர் கையில் வைத்து இருந்த வெள்ளை நிற பையில் கஞ்சா இருந்தது.

    Ganja UTv

    அதை எடை போட்டு பார்க்க ஒரு 1.600 கிலோ கிராம் எடை இருந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

    விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சரவணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போதை பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.

    Drug trafficking news Tamil Ganja selling arrest Ganja smuggling case Narcotics police action கஞ்சா கடத்தல் வழக்கு கஞ்சா பறிமுதல் செய்தி போதைப்பொருள் விற்பனை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    பெண் ஊழியர்களின் பைக் ரேலி.. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய முயற்சி..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    கோவை தேர்தல் களம் 2026: 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    April 10, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026
    Don't Miss

    ஏப்ரல் 14: புத்தாண்டு சிறப்பு ராசிபலன்.. அதிர்ஷ்டம் மழை போல பொழியப்போவது யாருக்கு?..

    April 14, 2026

    2026 தமிழ் புத்தாண்டு ராசிபலன்! பராபவ வருடம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் வழங்கப்போகும் அதிர்ஷ்டம் மற்றும் மாற்றங்கள் குறித்த முழு விபரம் இதோ.

    ஏப்ரல் 13: திருமணப் பேச்சுவார்த்தை முதல் தொழில் வரை; 12 ராசிகளின் இன்றைய நிலை..!

    April 13, 2026

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.