Close Menu
    What's Hot

    சறுக்கலில் சாம்பியன் அணி… முதன்முறையாக சூப்பர் 8 சுற்றில் நுழைந்த ஜிம்பாப்வே!

    February 17, 2026

    இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்க முடியாத வளர்ச்சி : உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!

    February 17, 2026

    சைரன் ஒலிக்க.. மின்னல் வேகத்தில் ஓடும் காட்டு பன்றிகள்.. வைரலாகும் வீடியோ..!

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • பிரைம் டிவி
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
      • ஆன்மிகம்
    • லைப் ஸ்டைல்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»கோடிகளில் புரளும் ‘சிவகார்த்திகேயன்’… சொத்து மதிப்பு கேட்டு தலை கிறுகிறுக்குதே..!
    சினிமா

    கோடிகளில் புரளும் ‘சிவகார்த்திகேயன்’… சொத்து மதிப்பு கேட்டு தலை கிறுகிறுக்குதே..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026Updated:February 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sivakarthikeyan flies abroad… decides to settle down with his family..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஸ்டாண்ட் அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி பின் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இன்று முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். 2012 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமான மெரினா படத்தில் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

    dhanush sivakarthikeyan UTV

    சிவகார்த்திகேயன் இப்போது, சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருக்க காரணமானவர்கள் பலர் இருந்தாலும் தனுஷ் முக்கியமானவர். 3 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய ரோலை கொடுத்திருந்தார். அதேபோல், தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

    கடைசியாக இவர் நடிப்பில் பராசக்தி படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சேயோன்’ படம் உருவாகிறது. இப்படத்தை கமலஹாசன் தயாரிக்க இயக்குனர் சிவகுமார் முருகேசன் படத்தை இயக்குகிறார்.

    Title release of Kamal - Sivakarthikeyan's film FIRST LOOK poster

    நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று 41-வது பிறந்தநாள் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Sivakarthikeyan Seyon Promo Released today

    அதில், அவரிடம் 120-கோடி ரூபாயிலிருந்து 130-கோடி வரை சொத்து மதிப்பு இருப்பதாகவும், சென்னையில் சகல வசதிகளுடன் பங்களா வைத்திருப்பதாகவும், பென்ஸ், மினி கூப்பர், பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வைத்திருப்பதாகவும், தயாரிப்பாளராகவும் கல்லா கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அமரன் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் 50 கோடி ரூபாயை நெருங்கி விட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது. 

    Celebrity wealth Tamil Kollywood hero income Sivakarthikeyan net worth SK salary details Tamil actor assets சிவகார்த்திகேயன் சம்பளம் சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எப்போதான் திருந்த போறீங்க.. சேயோன் பட போஸ்டரை கிழித்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்!

    February 17, 2026

    கல்யாணத்துல ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட ராஷ்மிகா.. அதை கொண்டு வந்தா முடிஞ்சுது கதை..!

    February 17, 2026

    அப்பா மட்டும் இருந்திருந்தால்… வீட்டில் நடந்த விசேஷம்.. கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்..!!

    February 17, 2026

    படுவேகம் காட்டும் சேயோன்… அடுத்தடுத்து அப்டேட் வெளியிட்ட படக்குழு!!

    February 17, 2026

    ஒரு நாலு Ticket-ஆ கிடைக்குமா, நானும் வரேன்.. ரசிகையிடம் டிக்கெட் கேட்ட விஜய் ஆண்டனி..!

    February 17, 2026

    தனுஷ் உடன் மோதலா?.. சிவகார்த்திகேயன் செயலால் அதிர்ந்து போன ஃபேன்ஸ்..!

    February 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    சறுக்கலில் சாம்பியன் அணி… முதன்முறையாக சூப்பர் 8 சுற்றில் நுழைந்த ஜிம்பாப்வே!

    February 17, 2026

    ICC Men’s T20 World Cup தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், “பி” பிரிவில் இடம்பெற்றிருந்த…

    இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்க முடியாத வளர்ச்சி : உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!

    February 17, 2026

    சைரன் ஒலிக்க.. மின்னல் வேகத்தில் ஓடும் காட்டு பன்றிகள்.. வைரலாகும் வீடியோ..!

    February 17, 2026

    விமான நிலையத்தில் சிகரெட், இ-சிகரெட் பறிமுதல்.. அதிரடி காட்டிய மத்திய புலனாய்வு துறை..!

    February 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.