Close Menu
    What's Hot

    கருணாநிதி குடும்பத்தையும் கார்த்தி சிதம்பரத்தையும் பிரிக்க முடியாது : நடிகை போட்ட பரபரப்பு பதிவு!

    February 17, 2026

    ஜோதிடரை அரசு ஊழியராக நியமிக்க வேண்டும்- மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்..!

    February 17, 2026

    எப்போதான் திருந்த போறீங்க.. சேயோன் பட போஸ்டரை கிழித்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்!

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • பிரைம் டிவி
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
      • ஆன்மிகம்
    • லைப் ஸ்டைல்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    U TvU Tv
    Home»தமிழ்நாடு»இடைக்கால பட்ஜெட் 2026: தேர்தல் முன் மாநில அரசின் மாஸ்டர் பிளான்?..
    தமிழ்நாடு

    இடைக்கால பட்ஜெட் 2026: தேர்தல் முன் மாநில அரசின் மாஸ்டர் பிளான்?..

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026Updated:February 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    TN budget UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் இன்று காலை 9:30 மணி முதல் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    நடப்பு ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது இடைக்கால மற்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    TN budget UTV

    2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026

    • நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.28,827 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தொழிலாளர் நலத் துறைக்கு 1,996 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தொழில் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்கா ஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    TN budget UTV
    • சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ரூ.8,363 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
    • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நீர்வளத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நீர்வளத்துறை – ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மின்சாரத்துறை – ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • போக்குவரத்துத்துறை – ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம், கோயம்பேடு – ஆவடி மெட்ரோ வழித் தடங்களுக்கு கொள்கைரீதியான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு ரூ. 17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.21,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • உணவு பாதுகாப்புத்துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சுற்றுலாத்துறைக்கு ரூ.1.394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    Tamil Nadu budget highlights Tamil Nadu finance news TN Budget 2026 TN government schemes தமிழ்நாடு பட்ஜெட் 2026 நிதி அறிக்கை 2026 பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருணாநிதி குடும்பத்தையும் கார்த்தி சிதம்பரத்தையும் பிரிக்க முடியாது : நடிகை போட்ட பரபரப்பு பதிவு!

    February 17, 2026

    ஜோதிடரை அரசு ஊழியராக நியமிக்க வேண்டும்- மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்..!

    February 17, 2026

    தவெக மேடையில் தாலியை கழட்டிய பெண்.. அதிர்ச்சியான தொண்டர்கள்.!

    February 16, 2026

    திரிஷா கண்டனம் தெரிவித்த 3 மணி நேரத்தில்… வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

    February 16, 2026

    தேர்தல் நேரத்தில் டெண்டர், ஏலங்களை அள்ளி வீசும் திமுக.. கஜானாவே காலியாகுது ; டிடிவி தினகரன் கண்டனம்!

    February 16, 2026

    10 கப்பல் இல்லை, 2 கப்பல்கள் தான் வாங்கினேன்.. அண்ணாமலை வழக்கில் டிஆர் பாலு பரபரப்பு பதில்!

    February 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    கருணாநிதி குடும்பத்தையும் கார்த்தி சிதம்பரத்தையும் பிரிக்க முடியாது : நடிகை போட்ட பரபரப்பு பதிவு!

    February 17, 2026

    மகளிர் உரிமைத் தொகை வழங்கும் போது கூடுதலாக கோடை கால சிறப்பு தொகை என ரூ.5000 அறிவித்ததார் முதலமைச்சர் ஸ்டாலின்.…

    ஜோதிடரை அரசு ஊழியராக நியமிக்க வேண்டும்- மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்..!

    February 17, 2026

    எப்போதான் திருந்த போறீங்க.. சேயோன் பட போஸ்டரை கிழித்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்!

    February 17, 2026

    கல்யாணத்துல ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட ராஷ்மிகா.. அதை கொண்டு வந்தா முடிஞ்சுது கதை..!

    February 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.