Close Menu
    What's Hot

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»இளையராஜா பாடல்களை இளையராஜாவே பயன்படுத்தக்கூடாது… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
    சினிமா

    இளையராஜா பாடல்களை இளையராஜாவே பயன்படுத்தக்கூடாது… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

    Prime ReporterBy Prime ReporterFebruary 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ilayaraja himself should not use Ilayaraja's songs... Court issues sensational order
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இளையராஜா பாடல்களை இளையராஜாவே பயன்படுத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இளையராஜா இசையமைத்த 1976 முதல் 2001 வரை 134 திரைப்படங்களின் பாடல்கள், இசை, ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கு தான் சொந்தம் என சரிகம நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    மேலும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்த நிரந்தர காப்புரிமை பெற்றுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சரிகம தெரிவித்திருந்தது.

    ஆனால் இளையராஜா அந்த 134 பாடல்களை, தனது சொந்த பாடல் என கூறி டிஜிட்டல் தளங்களுக்கு கொடுத்துள்ளார். இது சட்டவிரோதம் என சரிகம வாதிட்டது.

    மேலும் 1957ல் காப்புரிமை சட்டத்தின் பிரிவின் படி, ஒரு படத்துக்காக உருவாக்கப்பட்ட இசை, ஒலிப்பதிவு, பாடல் வரிகள் அனைத்தும் தயாரிப்பாளருக்கே சொந்தம் என்பதை சரிகம குறிப்பிட்டு வாதிட்டது.

    Ilayaraja himself should not use Ilayaraja's songs... Court issues sensational order

    இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், காப்புரிமை சட்டத்தின் படி தயாரிப்பாளருக்கே சொந்தம் என்பதால், தயாரிப்பாளரிடம் இருந்து நிரந்தரமான உலகளாவிய உரிமைகளை சரிகம நிறுவனம் பெற்றிருப்பதால், 134 பாடல்களை இளையராஜா உள்ளிட்ட யாரும் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ, மூன்றாம் தரப்பினருக்கு உரிமமாக வழங்கவோ தடை விதித்து உத்தரவிட்டார்.

    இது இளையராஜாவுக்கு, இளையராஜா ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமாக இருந்தாலும், இளையராஜா இது போன்ற வழக்குகளை ஏராளமாக சந்தித்து வருகிறார்.

    இளையராஜாவின் பல பழைய பாடல்கள் அனுமதியில்லாமல் திரைப்படங்களில் பயன்படுத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்ற வரும் நிலையல், இந்த இடைக்கால உத்தரவு தொடர்பாக இரு தரப்பும் அடுத்த கட்ட விசாரணைக்காக தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    High Court Ilaiyaraaja Music இசை இளையராஜா டெல்லி உயர்நீதிமன்றம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026
    Don't Miss

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்களின் விரல்களைப் பூட்ஸ் காலால் நசுக்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.