Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»தவெக மேடையில் தாலியை கழட்டிய பெண்.. அதிர்ச்சியான தொண்டர்கள்.!
    தமிழ்நாடு

    தவெக மேடையில் தாலியை கழட்டிய பெண்.. அதிர்ச்சியான தொண்டர்கள்.!

    Prime ReporterBy Prime ReporterFebruary 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The woman who took off her thali on the stage of TVK.. Shocked the volunteers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இவர் மாநாட்டில் பேசிய உரை, தமிழக அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தின.

    காரணம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்ததையடுத்து, பல கட்சிகள் தவெக கூட்டணிக்குள் வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை தவெகவுடன் எந்த கட்சியும் இணையவில்லை.

    யார் வந்தாலும், வராவிட்டாலும் தனியாக வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க விஜய் முடிவு செய்துள்ளார். இதையடுத்து தேர்தலில் தீவிர களப்பணியாற்றி வரும் தவெகவினர், பல கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், நேற்று திருவள்ளூர் ஆவடி அடுத்த திருநின்றவூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் மகளிர் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக ராஜ்மோகன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து ஒரு பெண் மேடை ஏறினார்.

    ராஜ்மோகனிடம் இருந்து மைக்கை வாங்கிய பெண், எனது பெயர் ராஜேஸ்வரி, என்னை எல்லோரும் தாக்குகிறார். காவல் நிலையத்தில் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்ய மறுக்கிறார்கள்.

    என்னை பெற்றோர்கள் அடித்து துன்புறுத்துகிறார்கள் என சரமாரியாக குற்றம்சாட்டினார். எனக்கு பாதுகாப்பே இல்லை, நான் பெற்றோருடனோ, கணவருடனோ இருக்க விரும்பவில்லை என கூறிய பெண், திடீரென கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அனைவரும் முன்பு காட்டியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    The woman who took off her thali on the stage of TVK.. Shocked the volunteers

    உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மேடை ஏறி பெண்ணை சமாதானப்படுத்தும் போது, நான் என்ன பைத்தியமா? கொரோனா காலத்தில் இரவு நேரத்தில் வேலை பார்த்த நான் பைத்தியமாக என கேட்க, பெண் போலீசார் மற்றும் பெண் பவுன்சர்கள் மேடை ஏறி அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி அழைத்து சென்றர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

    தவெக கூட்டத்தில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு ஏதோ ஒரு பிரச்சனையாக வெடித்து வரும் நிலையில், ஆவடியில் நடந்த கூட்டத்தில் விசித்திரமான பிரச்சனையை தவெக சந்தித்தது குறித்து நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

    Thaali TVK Meeting Woman தவெக கூட்டம் தவெக தொண்டர்கள் தாலியை கழட்டிய பெண்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.