Close Menu
    What's Hot

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    #Karumathampatti #Congress #TamilPolitics #ElectionNews #Todaynews #Latestnews #Breaking #Topnews #UTVPrime 
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | UTVPrime | Poltics |shorts |

கருமத்தம்பட்டியில் அரசியல் பரபரப்பு!
தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சுமார் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன், சூலூர் எம்.எல்.ஏ வி.பி. கந்தசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இணைப்பு நடந்தது.
நகராட்சி தலைவர் நித்யா மனோகரன் மீது நீண்டநாள் அதிருப்தி இருந்ததாகவும், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் மாற்றம் கருமத்தம்பட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Follow us on :

FACEBOOK : https://facebook.com/utvprime.in
INSTAGRAM : https://instagram.com/utvprime
X : https://x.com/utvprime
THREADS : https://threads.com/@utvprime
WEBSITE : https://utvprime.in
    கருமத்தம்பட்டியில் காங்கிரஸ் கோட்டை சரிந்ததா
    #Karumathampatti #Congress #TamilPolitics #ElectionNews #Todaynews #Latestnews #Breaking #Topnews #UTVPrime 
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | UTVPrime | Poltics |shorts |

கருமத்தம்பட்டியில் அரசியல் பரபரப்பு! 
தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். சுமார் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன், சூலூர் எம்.எல்.ஏ வி.பி. கந்தசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இணைப்பு நடந்தது. நகராட்சி தலைவர் நித்யா மனோகரன் மீது நீண்டநாள் அதிருப்தி இருந்ததாகவும், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் மாற்றம் கருமத்தம்பட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utvprime.in
INSTAGRAM : https://instagram.com/utvprime
X : https://x.com/utvprime
THREADS : https://threads.com/@utvprime
WEBSITE : https://utvprime.in
    கருமத்தம்பட்டியில் காங்கிரஸ் கோட்டை சரிந்ததா
    #CoimbatoreNews #FlightFare #TamilNews #TravelUpdate #Todaynews #Latestnews #Breaking #Topnews #UTVPrime 
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | UTVPrime | Poltics |shorts |

சென்னை - கோவை விமான கட்டணம் அதிரடி உயர்வு!
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் அதிகரித்ததால் விமான டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.4,900 இருந்த கட்டணம், தற்போது ரூ.16,500 ஆக உயர்வு — சுமார் 3 மடங்கு அதிகம்!
இந்த திடீர் உயர்வு, ஏற்கனவே செலவுகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பெரும் சுமையாகியுள்ளது. உள்நாட்டு விமான கட்டணம், சர்வதேச கட்டணத்துக்கு இணையாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utvprime.in
INSTAGRAM : https://instagram.com/utvprime
X : https://x.com/utvprime
THREADS : https://threads.com/@utvprime
WEBSITE : https://utvprime.in
    கோவைக்கு விமானக் கட்டணம் ரூ 16,500 உயர்வு

    #Velliangிரி #ViralNews #TamilNews #StudentIncident #Todaynews #Latestnews #Breaking #Topnews #UTVPrime 

கோவை வெள்ளிங்கிரி மலைப்பாதையில் சோக சம்பவம் 
ஆன்மீகப் பயணமாக நண்பர்களுடன் மலையேற சென்ற கல்லூரி மாணவர் முகேஷ் குமார் (23), திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த அவர், அதிகாலை 2 மணி அளவில் 5வது மலைப்பகுதியில் மயங்கி விழுந்த நிலையில், உடனடி மருத்துவ உதவி கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
மீட்புக்குழுவினர் அவரது உடலை மலையிலிருந்து கீழிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utvprime.in
INSTAGRAM : https://instagram.com/utvprime
X : https://x.com/utvprime
THREADS : https://threads.com/@utvprime
WEBSITE : https://utvprime.in
    வெள்ளியங்கிரி மலையில் மாணவனுக்கு நேர்ந்த துயரம்
    #Velliangிரி #ViralNews #TamilNews #StudentIncident #Todaynews #Latestnews #Breaking #Topnews #UTVPrime 
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | UTVPrime | Poltics |shorts |

கோவை வெள்ளிங்கிரி மலைப்பாதையில் சோக சம்பவம் 
ஆன்மீகப் பயணமாக நண்பர்களுடன் மலையேற சென்ற கல்லூரி மாணவர் முகேஷ் குமார் (23), திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த அவர், அதிகாலை 2 மணி அளவில் 5வது மலைப்பகுதியில் மயங்கி விழுந்த நிலையில், உடனடி மருத்துவ உதவி கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மீட்புக்குழுவினர் அவரது உடலை மலையிலிருந்து கீழிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utvprime.in
INSTAGRAM : https://instagram.com/utvprime
X : https://x.com/utvprime
THREADS : https://threads.com/@utvprime
WEBSITE : https://utvprime.in
    வெள்ளியங்கிரி மலையில் மாணவனுக்கு நேர்ந்த துயரம்
    #Coimbatore #MKStalin #DMK #TNElection #TamilPolitics #BreakingNews #Todaynews #Latestnews #Breaking #Topnews #UTVPrime 
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | UTVPrime | Poltics |shorts |

“கோவை என் ஊர்… இது பழிவாங்கும் தேர்தல்!” 
கொங்கு மண்டலத்தில் தேர்தல் சூடு அதிகரிக்கும் நிலையில், கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பேசிய அவர்,
“கோவை எனது ஊர் போல… அதிக முறை வந்த மாவட்டம் இதுதான். இந்த முறை 200 தொகுதிகள் இலக்கு!” என உறுதி தெரிவித்தார்.
மேலும்,
 “செந்தில் பாலாஜி நினைத்ததை செய்து காட்டுபவர்”
 “எடப்பாடி காப்பி அடித்துள்ளார்”
 “மோடி தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார்”
என்று கடுமையாக விமர்சித்தார்.
கோவை வளர்ச்சிக்கு தி.மு.க அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்ட அவர், “இந்த முறை 10-க்கு 10 வெற்றி வேண்டும்!” என மக்களிடம் வலியுறுத்தினார்.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utvprime.in
INSTAGRAM : https://instagram.com/utvprime
X : https://x.com/utvprime
THREADS : https://threads.com/@utvprime
WEBSITE : https://utvprime.in
    கோவையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டாப் 10 திட்டங்கள்
    #Sulur #TNPolitics #AIADMK #BJP #Election2026 #TamilNews#Annamalai  #TamilNews #PoliticalNews #BreakingNews #Todaynews #Latestnews #Breaking #Topnews #UTVPrime  Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | UTVPrime | Poltics |shorts |

சூலூர் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிப்பு!
அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். காளப்பட்டி சாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், வரவிருக்கும் தேர்தலில் முழு ஆதரவை வழங்கவும், பரப்புரையில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utvprime.in
INSTAGRAM : https://instagram.com/utvprime
X : https://x.com/utvprime
THREADS : https://threads.com/@utvprime
WEBSITE : https://utvprime.in
    அண்ணாமலையை நேரில் சந்தித்த அதிமுக வேட்பாளர்

#Sulur #TNPolitics #AIADMK #BJP #Election2026 #TamilNews#Annamalai  #TamilNews #PoliticalNews #BreakingNews #Todaynews #Latestnews #Breaking #Topnews #UTVPrime 
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | UTVPrime | Poltics |shorts |

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utvprime.in
INSTAGRAM : https://instagram.com/utvprime
X : https://x.com/utvprime
THREADS : https://threads.com/@utvprime
WEBSITE : https://utvprime.in
    அண்ணாமலையை நேரில் சந்தித்த அதிமுக வேட்பாளர்
    Subscribe

    utvprime

    UTV PRIME – Decades of trust. A new era of truth.

    அண்ணாமலையை நேரில் சந்தித்த அதிமுக வேட்பாளர். #Anna அண்ணாமலையை நேரில் சந்தித்த அதிமுக வேட்பாளர்.
#Annamalai #ADMK #Candidate #TNPolitics #utvprime
    நெஞ்சு வலியால் பரிதாபம் ! #ChestPain #Tragedy #Hea நெஞ்சு வலியால் பரிதாபம் !
#ChestPain #Tragedy #Health #TamilNews #utvprime
    கலைவிழா சத்தத்தால் ஜே.இ.இ தேர்வில் குளறுபடி !! #JE கலைவிழா சத்தத்தால் ஜே.இ.இ தேர்வில் குளறுபடி !!
#JEEExam #Students #Issue #Education #utvprime
    வைரலாகும் செல்பி ! #Vijay #Selfie #Viral #Kollywoo வைரலாகும் செல்பி !
#Vijay #Selfie #Viral #Kollywood #utvprime
    🍓 கோவை உழவர் சந்தை – இன்றைய பழங்கள் விலை 03 ஏப்ரல் 🍓 கோவை உழவர் சந்தை – இன்றைய பழங்கள் விலை
03 ஏப்ரல் 2026
கோவையில் இன்று உழவர் சந்தையில் எல்லா முக்கிய பழங்களின் விலை விவரம்

#கோவைஉழவர்சந்தை
#utvprime #கோவைஉழவர்சந்தை #CoimbatoreMarket #FruitPrices #CoimbatoreFresh #உழவர்சந்தை
    கோவை RS புரம் உழவர் சந்தை – இன்றைய காய்கறிகள் விலை கோவை RS புரம் உழவர் சந்தை – இன்றைய காய்கறிகள் விலை 03 ஏப்ரல் 2026

RS புரம் உழவர் சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் முக்கிய காய்கறிகளின் விலை விவரம்#கோவைஉழவர்சந்தை
#Coimbatore #RSPuram #UzhavarSandhai #VegetablePrices #CoimbatoreNews #FreshVegetables #utvprime
    இன்றய வெள்ளி விலை. #இன்றைய_வெள்ளி_விலை #SilverPric இன்றய வெள்ளி விலை.
#இன்றைய_வெள்ளி_விலை #SilverPriceToday #SilverRate #TodayMarket #TamilNews #silverpalace #utvprime
    இன்றய தங்கம் விலை. #இன்றைய_தங்கம்_விலை #GoldPriceT இன்றய தங்கம் விலை.
#இன்றைய_தங்கம்_விலை #GoldPriceToday #pavizhamjewellers #pavizham #GoldRate #TodayMarket #tamilnews #utvprime
    திருக்குறள் - அதிகாரம்: அன்புடைமை குறள்: 79- அன்பு திருக்குறள் - அதிகாரம்: அன்புடைமை குறள்: 79- அன்புக்கு எல்லைகள் இல்லை
#Thirukkural #திருக்குறள் #Thirukkural79 #TamilQuotes #TamilWisdom  #TamilMotivation #Anbudaimai #TamilCulture #silverpalace #utvprime
    இன்றைய வரலாற்றுச் சுவடுகள் -03.04.2026 #HistoryTod இன்றைய வரலாற்றுச் சுவடுகள் -03.04.2026 #HistoryToday #WorldHistory #FactsDaily #DidYouKnow #utvprime
    இன்றைய ராசிபலன் 03.04.2026– உங்கள் நாள் எப்படி? #D இன்றைய ராசிபலன் 03.04.2026– உங்கள் நாள் எப்படி?
#DailyRasiPalan #TodayHoroscope #TamilAstrology #AstrologyTamil #utvprime
    மனிதத்துடன் வாழ்வதே சிறப்பு | Humanity in Action # மனிதத்துடன் வாழ்வதே சிறப்பு | Humanity in Action
#Humanity #Kindness #Annadhanam #Compassion #HelpingHands #fridaymotivation #utvprime
    செயல்வீரர் செந்தில் பாலாஜி . #SenthilBalaji #MKSta செயல்வீரர் செந்தில் பாலாஜி .
#SenthilBalaji #MKStalin #DMK #TNPolitics #utvprime
    குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பள்ளி நிர்வாகம் !! குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பள்ளி நிர்வாகம் !!
#SchoolSafety #Students #Negligence #TamilNews #utvprime
    வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பு ! #Nomination #El வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பு !
#Nomination #Election2026 #TNPolitics #Trending #utvprime
    'ஸ்டாலின் தொடரட்டும்' பதாகைகளால் ஈர்த்த எஸ்டிபிஐ. 'ஸ்டாலின் தொடரட்டும்' பதாகைகளால் ஈர்த்த எஸ்டிபிஐ.
#Stalin #SDPI #TNPolitics #Trending #utvprime
    மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம். #DistrictCollectors #T மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.
#DistrictCollectors #Transfer #TNPolitics #Update #utvprime
    கோவை 10-க்கு 10 செந்தில் பாலாஜி சவால் !! #SenthilB கோவை 10-க்கு 10 செந்தில் பாலாஜி சவால் !!
#SenthilBalaji #Coimbatore #Challenge #TNPolitics #utvprime
    ஈரானின் அதிரடி பதிலடி !! #Iran #Retaliation #World ஈரானின் அதிரடி பதிலடி !!
#Iran #Retaliation #WorldNews #Global #utvprime
    வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவது தான் அவர் வேலை ! வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவது தான் அவர் வேலை !!
#Vijay #mkstalin #TNPolitics #Debate #utvprime
    Follow on Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.