Close Menu
    What's Hot

    போங்கடா நீங்களும் உங்க லவ்வும்.. வாரிசு நடிகர் ஏமாற்றியதால் குமுறும் விஷால் பட நடிகை..!

    February 16, 2026

    கமல் – சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் டைட்டில் ரிலீஸ்… தெறிக்கவிட்ட FIRST LOOK போஸ்டர்.!

    February 16, 2026

    திரிஷா கண்டனம் தெரிவித்த 3 மணி நேரத்தில்… வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • பிரைம் டிவி
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
      • ஆன்மிகம்
    • லைப் ஸ்டைல்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    U TvU Tv
    Home»சினிமா»இசையமைப்பாளரை ரகசியமாக மணந்த ரோஷினி ஹரிப்ரியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!
    சினிமா

    இசையமைப்பாளரை ரகசியமாக மணந்த ரோஷினி ஹரிப்ரியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 16, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Roshni Haripriyaan secretly married a music composer.. Congratulations are pouring in..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக புகழ் பெற்ற ரோஷினி ஹரிப்ரியன் சுந்தரமூர்த்தி என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

    முன்னதாக, விஜய் டிவி சீரியல் என்றாலே ரசிகர்கள் ஏராளம் என்று சொல்லலாம். அந்த வகையில், விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியனுக்கு பிப்ரவரி 15ஆம் தேதியான இன்று சுந்தரமூர்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

    Roshni Haripriyaan secretly married a music composer.. Congratulations are pouring in..!

    எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், மிகவும் எளிமையாகவும், ரகசியமாகவும் இந்த திருமணம் நடத்தப்பட்டது. பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த போது ஏற்பட்ட வரவேற்பு கொடுக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கலந்து கொண்டார்.

    முன்னதாக, சசிகுமார், சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மெட்ராஸ், மேக்னி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாண்டியராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘தலைவன் தலைவி’ படத்தில் விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார்.

    பொம்மைநாயகி, பெருசு, கையும் களவும், தண்டட்டி, பிகினிங், ஐரா உள்ளிட்ட திரைப்படங்களின் ரோஷினி ஹரிப்ரியனின் காதல் கணவர் இசையமைப்பாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    View this post on Instagram

    A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

    Celebrity Wedding Tamil Roshini Haripriyan Roshini Haripriyan Latest News Roshini Haripriyan Marriage Sundara Murthy Tamil Actress Wedding News இசையமைப்பாளர் திருமணம் சுந்தர மூர்த்தி தமிழ் சீரியல் நடிகை திருமணம் ரோஷினி ஹரிப்பிரியன் ரோஷினி ஹரிப்ரியன் திருமணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    போங்கடா நீங்களும் உங்க லவ்வும்.. வாரிசு நடிகர் ஏமாற்றியதால் குமுறும் விஷால் பட நடிகை..!

    February 16, 2026

    கமல் – சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் டைட்டில் ரிலீஸ்… தெறிக்கவிட்ட FIRST LOOK போஸ்டர்.!

    February 16, 2026

    புது காதலியுடன் சேட்டை செய்யும் விஜய்.. கடவுளே கதி என இருக்கும் தமன்னா..!

    February 16, 2026

    இந்த போட்டோவில் இருக்கும் பிரபலம் யார் என தெரிகிறதா?.. மிகவும் பிரபலமான சீரியல் மாமியார்..!

    February 16, 2026

    மாடியில் இருந்து விழுந்த மகள்.. குமுறி அழுத ஜித்தன் ரமேஷ்!

    February 16, 2026

    அருவருக்கத்தக்க கருத்து… நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா.!!

    February 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    போங்கடா நீங்களும் உங்க லவ்வும்.. வாரிசு நடிகர் ஏமாற்றியதால் குமுறும் விஷால் பட நடிகை..!

    February 16, 2026

    மம்தா மோகன்தாஸ் சமீபத்திய பேட்டி வைரல்; சினிமா வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்த கருத்துகள் ரசிகர்களை ஈர்த்தது.

    கமல் – சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் டைட்டில் ரிலீஸ்… தெறிக்கவிட்ட FIRST LOOK போஸ்டர்.!

    February 16, 2026

    திரிஷா கண்டனம் தெரிவித்த 3 மணி நேரத்தில்… வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

    February 16, 2026

    புது காதலியுடன் சேட்டை செய்யும் விஜய்.. கடவுளே கதி என இருக்கும் தமன்னா..!

    February 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    போங்கடா நீங்களும் உங்க லவ்வும்.. வாரிசு நடிகர் ஏமாற்றியதால் குமுறும் விஷால் பட நடிகை..!

    February 16, 2026

    கமல் – சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் டைட்டில் ரிலீஸ்… தெறிக்கவிட்ட FIRST LOOK போஸ்டர்.!

    February 16, 2026

    திரிஷா கண்டனம் தெரிவித்த 3 மணி நேரத்தில்… வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

    February 16, 2026

    போங்கடா நீங்களும் உங்க லவ்வும்.. வாரிசு நடிகர் ஏமாற்றியதால் குமுறும் விஷால் பட நடிகை..!

    February 16, 2026

    கமல் – சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் டைட்டில் ரிலீஸ்… தெறிக்கவிட்ட FIRST LOOK போஸ்டர்.!

    February 16, 2026

    திரிஷா கண்டனம் தெரிவித்த 3 மணி நேரத்தில்… வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

    February 16, 2026

    புது காதலியுடன் சேட்டை செய்யும் விஜய்.. கடவுளே கதி என இருக்கும் தமன்னா..!

    February 16, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.