பிப்ரவரி 14ஆம் தியான இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலித்து திருமணம் செய்தவர்கள் தங்கள் இணையை வர்ணித்து வீடியோ, ரீல்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
பிரபலங்கள் பலரும் தங்கள் இணைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். காதல் சர்ச்சைக்கு பெயர் போன பிரபுதேவாவோ, என்ன செய்திருக்கிறார் என்று கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
Happy Valentine’s Day pic.twitter.com/Cq7MbwGmoU
— Prabhudheva (@PDdancing) February 14, 2026
ஆஸ்தான நண்பரும், நடிகருமான வடிவேலுவுடன், ஜாலியாக கைக்கோர்த்தபடி நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை, என வடிவேலு பாட, ரசித்துக் கொண்டே பிரபுதேவா நடந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

