Close Menu
    What's Hot

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • சிறப்பு பகுதி
      • கல்வி
      • தொழில்நுட்பம்
      • மகளிர்
      • சமையல்
      • ஆன்மிகம்
      • ஹெல்த்
    U TvU Tv
    Home»சினிமா»ரத்தம் சொட்ட சொட்ட காதலா? காதலர் தினத்தில் வெளியான லோகேஷ் கனகராஜின் பட ட்ரெய்லர்!
    சினிமா

    ரத்தம் சொட்ட சொட்ட காதலா? காதலர் தினத்தில் வெளியான லோகேஷ் கனகராஜின் பட ட்ரெய்லர்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Lokesh Kanagaraj's film trailer released on Valentine's Day
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படம் DC. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். வன்முறை, காதல் என இரண்டு கலந்த திரைப்டமாக இது அமைந்துள்ளது டிரெய்லரை பார்க்கும் போதே தெரிந்துவிடுகிறது.

    Lokesh Kanagaraj's film trailer released on Valentine's Day

    தேவதாஸ் ஆக ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ். மேலும் பாலிவுட் டிரெண்டிங் நாயகி வாமிகா கேபி, சந்திராவாக நடித்துள்ளார். பார்ப்பதற்கு விலை மாது கதாபாத்திரம் போல தெரிகிறது. இருவரது கதாபாத்திர பெயரின் முதல் எழுத்தை வைத்து படத்தின் டைட்டில் DC என பெரியடப்பட்டுள்ளது.

    Happy Valentine’s Day from the world of #DC ❤️@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP #PrasannaGK #KannanS @PC_stunts @kabilanchelliah

    pic.twitter.com/nObmQ6Pq0v

    — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 14, 2026

    டிரெய்லரில் அமைந்துள்ள பின்னணி இசை பற்றி சொல்லவே வேண்டாம். வழக்கம் போல அனிருத் பின்னி பெடலெடுத்துள்ளார். படம் ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    anirudh DC Movie Lokesh Kanagaraj Wamiqa Gabbi அனிருத் டிசி லோகேஷ் கனகராஜ் வாமிகா கேபி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    விக்னேஷ் நயனுக்கு இதே வேலையா போச்சு.. கடுப்பான ஃபேன்ஸ்!

    February 14, 2026

    ஜோடியான விஜே பார்வதி, கம்ருதீன்.. இந்த டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கல.!

    February 14, 2026

    வீட்ல விசேஷம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த நாஞ்சில் விஜயன்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கலையே!(வீடியோ)

    February 14, 2026

    காதலர் தினத்தில் வெளிநாட்டில் சிக்கிய பிரபுதேவா.. கூட வந்த பிரபலம் யார்? வைரலாகும் வீடியோ!

    February 14, 2026

    விஜய்க்கு ‘ரகசிய வாழ்க்கை’ இருக்கு – புது குண்டை போட்ட அந்தணன்..! (வீடியோ)

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து…

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.