Close Menu
    What's Hot

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • சிறப்பு பகுதி
      • கல்வி
      • தொழில்நுட்பம்
      • மகளிர்
      • சமையல்
      • ஆன்மிகம்
      • ஹெல்த்
    U TvU Tv
    Home»தமிழ்நாடு»சேலத்தில் தொண்டர்களை தாக்கினாரா விஜய்? காரில் இருந்து புறப்படும் போது நடந்தது என்ன? ஷாக் வீடியோ!
    தமிழ்நாடு

    சேலத்தில் தொண்டர்களை தாக்கினாரா விஜய்? காரில் இருந்து புறப்படும் போது நடந்தது என்ன? ஷாக் வீடியோ!

    Prime ReporterBy Prime ReporterFebruary 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Attack his fans in Salem.. Video Viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய் பங்கேற்று, வழக்கம் போல திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    இதனிடையே இந்த நிகழ்ச்சிக்காக சேலம் சீல்நாயக்கன்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்த சிராஜ் (வயது 37) என்பவர் மயக்கமடைந்த கீழே விழுந்தார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவரை தனியார் மருத்துவமனையில் நிர்வாகிகள் அனுமதித்தனர்.

    ஆனால் அங்கு சிராஜ் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். உடனே சடலத்தை அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    இதனிடையே மதியம் 1.30 மணியளவில் உரையை முடித்துக் கொண்டு காரில் சேலம் விமான நிலையம் நோக்கி புறப்பட்டார் விஜய். அப்போது அவரை காரை முண்டியடித்து தொண்டர்கள் நெருங்கியதால், கார் மெதுவாக சென்றது.

    அப்போது காரில் முன்பக்க இருக்கையில் இருந்த விஜய்யிடம், கைக்கொடுக்க ரசிகர்கள், தொண்டர்கள் ஓடி வந்த போது விஜய் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், கார் மெதுவாக நகர்ந்து வேகமாக கிளம்பும் போது, அவர் கையை தடுத்தது தாக்கியது போல இருக்கலாம்.

    Actor #Vijay attacks his fan, who wanted to shake hands pic.twitter.com/sSfs9StsMq

    — Studio Flicks (@StudioFlicks) February 13, 2026

    விஜய் மீது விமர்சனம் சொல்ல வேண்டுமென்றே பொய் செய்தியை பரப்ப வேண்டாம் என ஒரு தரப்பினரும், இந்த மாதிரி ஒருவர் முதலமைச்சர் ஆக வேண்டுமா என மற்றொரு தரப்பினரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

    Actor Vijay Salem TVK TVK Vijay தவெக தலைவர் விஜய் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா? விஜய் – திரிஷா குறித்த விமர்சனம்.. தவெக கண்டனம்!

    February 14, 2026

    சர்ச்சையை பற்றி கண்டுகொள்ளாத விஜய்… திமுக அரசுக்கு எதிராக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

    February 14, 2026

    28 வருஷம் ஆச்சு.. பயங்கரவாதிகளுக்கு துணை போகும் திமுகவை அகற்ற வேண்டும்.. அண்ணாமலை சூளுரை!

    February 14, 2026

    விஜய்க்கு ‘ரகசிய வாழ்க்கை’ இருக்கு – புது குண்டை போட்ட அந்தணன்..! (வீடியோ)

    February 14, 2026

    முன்னாள் அமைச்சர் வீட்டில் ஆற்று மணல் பதுக்கல்? 320 யூனிட் மணல் பறிமுதல் செய்து அதிரடி..!

    February 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து…

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.