நடிகை பார்வதி வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலானது.
மலையாள நடிகையான பார்வதி தமிழில் வெளியான பூ, மரியான், உத்தமவில்லன், தங்கலான் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில், தனுஷின் மரியான் பட சூட்டிங் போது தன்னை உடைமாற்ற அனுமதிக்கவில்லை என்று வருத்தத்துடன் பேசி இருந்தது சர்ச்சையானது.

தற்போது, கிளாமரான உடையில் பார்வதி நடத்திய போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்ஸ் கொஞ்சம் கூட ‘செட் ஆகல மேடம்’ என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தப் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக,

