Close Menu
    What's Hot

    ஏப்ரல் 11: சனி பகவானின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?..

    April 11, 2026

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»ரோல் மாடலாக மாறிய தூய்மை பணியாளர் பத்மா… நகைகளை கண்டெடுத்து ஒப்படைக்கும் தூய உள்ளங்கள்!
    தமிழ்நாடு

    ரோல் மாடலாக மாறிய தூய்மை பணியாளர் பத்மா… நகைகளை கண்டெடுத்து ஒப்படைக்கும் தூய உள்ளங்கள்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026Updated:February 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Padma, the sanitation worker who has become a role model
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அன்றாடம் நம்மை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்வது தூய்மை பணியாளர்கள் மட்டும்தான். குப்பை என்று பாராமல், நேசத்தோடு பணி செய்யும் தூய்மை பணியாளர்களை பெரியதாக யாரும் கண்டுகொள்வதே இல்லை.

    ஆனால் இன்று தூய்மை பணியாளர்கள் என்றால் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது அவர்களின் பதவிக்கு… காரணம் ஒரே ஒரு பெண் தான். அவர் தான் பத்மா.

    சென்னையில் குப்பையை அள்ளும் போது கிடைத்த 45 சவரன் நகையை உரியவரிடம் நேர்மையாக ஒப்பைடத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தமிழகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    மனிநேயத்தை மீண்டும் நினைவுப்படுத்திய இந்த நிகழ்வு வைரலானதை தொடர்ந்து பத்மாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் தாண்ட பிரபலங்கள் நேரில் அழைத்து பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

    பத்மா போட்ட விதை தான்.. தற்போது மரமாக எழ துளிர்விட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் பலர் குப்பைகளை அள்ளும் போது கிடந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்பைடத்து பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

    Padma, the sanitation worker who has become a role model

    பத்மா ஆரம்பித்து வைத்த இந்த மனித நேய சம்பவம், நீண்டு கொண்டே போகிறது. நேற்றைய முன்தினம் ஆட்டோவில் தவறி விழுந்த 20 சவரன் நகை மற்றும் 750 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் தூய்மை பணியாளர் துரை.

    மதுரையில் 25 சரவன் நகையை குப்பையில் இருந்து எடுத்து விவசாயியிடம் ஒப்படைத்துள்ளர் மதுரை மாநகராட்சி பணியாளர்கள். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்க காரணம் பத்மா போட்ட மனிதநேய விதைதான்…. இன்னும் தொடரட்டும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும்…

    Gold Returned Good Samaritans Honesty Humanity Positive News Tamil Real Life Hero Role Model Sanitation Worker Padma Social Media Trends தூய்மை பணியாளர் பத்மா Tamil Nadu Police Appreciation Thuimai Paniyalar Padma Viral News காவல்துறை பாராட்டு தங்கம் ஒப்படைப்பு நெகிழ்ச்சி சம்பவம் நேர்மை மனிதநேயம் ரோல் மாடல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல – சீறிய முதலமைச்சர்.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த பின்னணி..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    சபரிமலை: விஷு கனி தரிசனத்திற்காக ஏப்ரல் 11-ல் நடை திறப்பு! உச்சநீதிமன்ற தெளிவுரை என்ன?

    April 9, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    ஏப்ரல் 11: சனி பகவானின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?..

    April 11, 2026
    Don't Miss

    ஏப்ரல் 11: சனி பகவானின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?..

    April 11, 2026

    11 ஏப்ரல் 2026-க்கான துல்லியமான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய அதிர்ஷ்டம் மற்றும் எச்சரிக்கை விபரங்கள் இதோ.

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.