Close Menu
    What's Hot

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • சிறப்பு பகுதி
      • கல்வி
      • தொழில்நுட்பம்
      • மகளிர்
      • சமையல்
      • ஆன்மிகம்
      • ஹெல்த்
    U TvU Tv
    Home»விளையாட்டு»ஓமனை துவம்சம் செய்த ஜிம்பாப்வே… 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
    விளையாட்டு

    ஓமனை துவம்சம் செய்த ஜிம்பாப்வே… 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 9, 2026Updated:February 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Zimbabwe won
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் இடையே போட்டி நடந்தன.

    முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் எடுத்தன.

    இதையடுத்து 104 என்ற எளிமையான இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி தொடக்க வீரர் பிரையன் பென்னட், சிறப்பாக விளையாடி 48 ரன்களை எடுத்தார். மருமானி 21 ரன்கள் எடுக்க, பிரண்டன் டெய்லர் 31 ரன்கள் எடுத்தார். 13.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி காரணமாக TEAM B அணியில் உள்ள 5 நாடுகளில் 2 புள்ளிகளை பெற்று ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது. இலங்கை, 2வது இடத்திலும், அயர்லாந்து, ஓமன், ஆஸ்திரேலியா அடுத்தடுத்து இடங்களில் உள்ளது. இதில் ஆஸ்திரேலியா இதுவரை ஒரு போட்டிகளிலும் விளையாடவில்லை. முதல் போட்டி வரும் 11ஆம் தேதி அயர்லாந்து அணியுடன் விளையாட உள்ளது.

    Cricket Highlights Cricket Match Result Sports News Tamil Today Cricket Update ZIM vs OMA Zimbabwe Batting Zimbabwe vs Oman Zimbabwe won by 8 wickets கிரிக்கெட் செய்திகள் கிரிக்கெட் ஸ்கோர் விளையாட்டு ஜிம்பாப்வே vs ஓமன் ஜிம்பாப்வே வெற்றி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வரலாற்றில் முதல்முறை… 2 சூப்பர் ஓவர் வரை சென்ற SA vs AFG போட்டி…கண்ணீர் விட்டு அழுத குர்பாஸ்!

    February 11, 2026

    15 ஓவரில் யுஏஇ அணியை சாய்த்த நியூசி., டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை!

    February 10, 2026

    ஒரு நாள் கிரிக்கெட்டின் GOAT விராட்.. அவருடைய மனநிலையை பின்பற்றுங்க.. பிரபலம் அட்வைஸ்!

    January 21, 2026

    மோசமான ஃபார்ம் காரணமாக டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் சுப்மன் கில் நீக்கம்? SKY ஓபன் டாக்!

    December 20, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து…

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.