Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»தவெக கட்சி ஆண்டு விழாவில் விஜய் நடனம்… அதிர்ந்து போன அரங்கம்.. வீடியோ!
    தமிழ்நாடு

    தவெக கட்சி ஆண்டு விழாவில் விஜய் நடனம்… அதிர்ந்து போன அரங்கம்.. வீடியோ!

    Prime ReporterBy Prime ReporterFebruary 2, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay dances at the Thaweka Party's annual function
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் நுழைந்துள்ளார். அவரது கடைசி படமான ஜனநாயகன், இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

    சென்சார் பிரச்சனையால் படத்திற்கு தடை தொடர்ந்து கொண்டே வருவதால், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த 2024ஆம் ஆண்டு துவங்கியிருந்த நிலையில், 2 ஆண்டுகள் முடிந்து 3ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது.

    Vibe with Thalapathy @TVKVijayHQ 🕺🏽

    pic.twitter.com/OZBdWT3GgB

    — Vijay Fans Trends (@VijayFansTrends) February 2, 2026

    இன்று நடந்த 3ஆம் ஆண்டு துவக்க விழாவில், கட்சியினர் மத்தியில் விஜய் அனல் பறக்க பேசினார். அதில் ஒரு பகுதியாக, பாடகர் வேல்முருகன் பாடலை பாடினார். மேலும் விஜய்யை நடனமாட வேண்டும் என வேண்டுகோள் வைக்க, விஜய் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியக்களில் வைரலாகி வருகிறது.

    Actor Vijay TVK Vijay Vijay Dance தவெக தலைவர் விஜய் விஜய் விஜய் நடனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026

    திமுக அரசின் ஊழல்.. பாஜக வெளியிட்ட கருப்பு மற்றும் வெள்ளை அறிக்கை!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் கேளுங்க.. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி!

    April 4, 2026

    மாணவன் வீடியோவை பார்த்தால் மனம் வலிக்கிறது.. இதுதான் திமுகவின் சாதனையா? அன்புமணி அட்டாக்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.