Close Menu
    What's Hot

    ஏன் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது சிஎஸ்கே? – ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்!

    April 6, 2026

    உலகப்போர் மேகங்கள்: ஈரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு! அமெரிக்க வீரர் அதிரடி மீட்பு!

    April 6, 2026

    ஏப்ரல் 6: தொழிலில் லாபம் அடையப்போகும் ராசிகள் எவை? இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»பொங்கல் ரேஸில் ஒரிஜினல் வின்னர்.. வசூலில் மாஸ் காட்டிய TTT!
    சினிமா

    பொங்கல் ரேஸில் ஒரிஜினல் வின்னர்.. வசூலில் மாஸ் காட்டிய TTT!

    Prime ReporterBy Prime ReporterJanuary 24, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    TTT Movie showed mass in the collections
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மலையாளத்தில் வெளியான Falimy படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதீஷ் சஹதேவ், தனது இரண்டாவது இயக்கமாக தமிழில் தலைவர் தம்பி தலைமையில் படத்தை உருவாக்கியுள்ளார்.

    இப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இளவரசு, தம்பி ராமையா மற்றும் பிரார்த்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் பிரதிபலனாக, வசூல் ரீதியாகவும் படம் கணிசமான முன்னேற்றத்தை காட்டியுள்ளது.

    தற்போது 9 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம், உலகளவில் இதுவரை ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Jeeva Thalaivar Thambi Thalaimayil TTT Movie தலைவர் தம்பி தலைமையில் வசூல் நிலவரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026

    லீடர் அலையடிக்குதா? லெஜண்ட் சரவணனின் மாஸ் கம்பேக்..!

    April 4, 2026

    எங்க அம்மா விஜய் கூட நடிச்சிருக்காங்களா?.. ஷாக் ஆன பிரபல நடிகையின் மகன்..!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    பக்தியா? விதிமீறலா?.. கோயிலில் சாமி தரிசனம் செய்த திரிஷா..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் கூட நடிக்க வேண்டிய பிளாக்பஸ்டர் படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. அர்ஜூன் மகள் வருத்தம்!

    March 7, 2026

    ஏன் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது சிஎஸ்கே? – ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்!

    April 6, 2026

    உலகப்போர் மேகங்கள்: ஈரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு! அமெரிக்க வீரர் அதிரடி மீட்பு!

    April 6, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்!

    April 4, 2026
    Don't Miss

    ஏன் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது சிஎஸ்கே? – ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்!

    April 6, 2026

    ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் நிலவும் பலவீனங்களால் பிளே-ஆஃப் வாய்ப்பில் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

    உலகப்போர் மேகங்கள்: ஈரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு! அமெரிக்க வீரர் அதிரடி மீட்பு!

    April 6, 2026

    ஏப்ரல் 6: தொழிலில் லாபம் அடையப்போகும் ராசிகள் எவை? இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 6, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.