Close Menu
    What's Hot

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • சிறப்பு பகுதி
      • கல்வி
      • தொழில்நுட்பம்
      • மகளிர்
      • சமையல்
      • ஆன்மிகம்
      • ஹெல்த்
    U TvU Tv
    Home»குற்றம்»கொ** நகரமாக மாறும் கோவை? வாலிபர் மீது கல்லை போட்டு சிதைத்த போதை கும்பல்!
    குற்றம்

    கொ** நகரமாக மாறும் கோவை? வாலிபர் மீது கல்லை போட்டு சிதைத்த போதை கும்பல்!

    Prime ReporterBy Prime ReporterJanuary 21, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Drug gang attacks youth by throwing stones
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் அதிர்ச்சி : வாலிபர் மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை முயற்சி – சமூக வலைதளங்களில் வைரலாகும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள்.

    கோவை, கணபதி, பாரதி நகரில், கஞ்சா போதையில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு வாலிபரை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே கோவை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் பரவி வருகிறது.இதனை தடுக்க காவல்துறையினர் ‘ஆபரேஷன் கஞ்சா’ உள்ளிட்ட பல்வேறு அதிரடி வேட்டைகளை நடத்தி வந்தாலும், போதை ஆசாமிகளின் அட்டகாசம் குறைந்தபாடில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாக அமைந்து உள்ளது.

    ​கணபதி, பாரதி நகர் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், ஒரு வாலிபரைச் சூழ்ந்து கொண்ட ஐந்து பேர் கொண்ட போதை கும்பல், அவரைச் சரமாரியாகக் கைகளால் குத்தியும், கற்களால் தாக்கியும் நிலைகுலைய வைத்தது.

    இந்தக் கொடூரத் தாக்குதலில் அந்த வாலிபர் நிலைகுலைந்து கீழே விழுந்த போது, ஆத்திரம் அடங்காத போதை ஆசாமிகள் பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கிப் போட்டனர்.

    இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், அந்த ‘போதை ஆசாமிகளை’ விரட்டி அடித்தனர்.

    உடனடியாக சுயநினைவிழந்த வாலிபருக்குத் தண்ணீர் கொடுத்து எழுப்ப முயன்றும் பலனில்லாததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் கோவை அரசு மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    Drug gang attacks youth by throwing stones

    இதனை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை கிளப்பி உள்ளது.

    தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் எந்த அளவிற்குச் சட்டம் – ஒழுங்கைச் சீரழித்து உள்ளது என்பதற்கு மற்றுமொரு சான்றாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore Coimbatore News crime குற்றம் கோவை போதை கும்பல் வாலிபர் மீது தாக்குதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    28 வருஷம் ஆச்சு.. பயங்கரவாதிகளுக்கு துணை போகும் திமுகவை அகற்ற வேண்டும்.. அண்ணாமலை சூளுரை!

    February 14, 2026

    ஆதரவு கொடுக்க வந்த நயினாரிடம் அங்கன்வாடி ஊழியர்கள் கேட்ட கேள்வி.. போராட்டத்தில் சலசலப்பு!

    February 12, 2026

    அதிவேக பயணத்தால் கோர விபத்து… இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!!

    February 11, 2026

    இரவு 8 மணிக்கு மேல் முதல்வர் ஸ்டாலினை வாக்கிங் போக சொல்லுங்கள் : கஸ்தூரி விமர்சனம்!

    February 10, 2026

    வகுப்பறையில் சக மாணவியை துப்பாக்கியால் சுட்ட மாணவர்… கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!

    February 9, 2026

    கள்ளக்காதலனுடன் கசமுசா.. வீட்டை விட்டு ஓடிய காவியா.. விடிய விடிய நடந்த சம்பவம்!

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து…

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.