Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»திருப்பூரில் திமுக எம்எல்ஏ திடீர் தர்ணா… தேர்தல் நேரத்தில் நாடகமா?
    தமிழ்நாடு

    திருப்பூரில் திமுக எம்எல்ஏ திடீர் தர்ணா… தேர்தல் நேரத்தில் நாடகமா?

    Prime ReporterBy Prime ReporterJanuary 5, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMK MLA's sudden dharna in Tiruppur... Drama during election time?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பூர் மாநகராட்சி 55 ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள முத்தையன் கோயில் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜிடம் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த எம்எல்ஏ குப்பைகளை அகற்றும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து அந்த பகுதி பொதுமக்களுடன் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளை குப்பையின் மேலே ஏறி நின்று பார்க்கச் சொன்னார் .தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் குப்பைகளை இயந்திரம் கொண்டு அள்ளி வருகிறார்கள்.

    தொடர்ந்து பேசிய எம்எல்ஏ செல்வராஜ், மாநகராட்சி நிர்வாகத்துடன் தொடர்ந்து கூறிவந்தேன். இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குப்பைகள் அள்ளபடவில்லை வழியாக செல்லும் பொழுது பொதுமக்கள் தன்னை தடுத்து கேட்பதாகவும் ,இதன் காரணமாகவே உடனடியாக குப்பைகளை அல்ல வேண்டும் என தன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவில்லை குப்பைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உட்கார மட்டுமே செய்துள்ளேன்.

    நான் இயக்கமாக பார்க்கவில்லை எம்எல்ஏவாகவே பார்க்கிறேன். இது போராட்டம் அல்ல, பிரச்சனை இன்று தீரும், நாளை தீரும் என்று காத்திருந்தேன் இது தீரவில்லை போராடிய மக்கள் என்னை அணுகியிருந்தால் தீர்வு கொடுத்திருப்பேன்.

    தேர்தல் சமயத்தில் நடத்தப்படும் நாடகமா என்ற கேள்விக்கு: இது தேர்தல் அரசியல் அல்ல மக்களுக்காக போராடுகிறேன் என்றார். சட்டமன்ற உறுப்பினர் என்றால் வீட்டில் படுத்து உறங்க முடியாது இது மக்களுக்கான பிரச்சனை என கூறினார்.

    DMK Mla Protest Tirupur திமுக எம்எல்ஏ தர்ணா திருப்பூர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.